கோ வ ம் வரமாரி கா மெ டி பண்ணாதே என தனுஷ் ஒரு படத்தில் கா மெ டி ய னை பார்த்து கூறுவார். அந்த மாறித்தான் பிரபல கா மெ டி நடிகர் சதீஷ் எப்போதுமே நடந்து கொண்டுஇருக்கிறார். இவர் படமாக இருந்தாலும் சரி விழா மேடையாக இருந்தாலும் சரி எதிரில் யார் இருக்கிறார்கள் எனக்கூட கவலை கொள்ளாமல் வெளிப்படையாக பேசிவிடுவார்.
சில சமயங்களில் அந்த பேச்சு வே டி க் கை யா க இருந்தாலும், பலநேரங்களிலும் வே டி க் கை பேச்சு ச ர் ச் சை யி ல் சி க் க வைத்துவிடுகிறது. சமீபத்தில் ந டிகை சன்னி லியோன் லீ ட் ரோ லி ல் நடித்திருந்த ஓ மை கோ ஸ் ட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிரு விழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு சன்னி லியோன் புடவையிலும்,தர்சா குப்தா மா ட ர் ன் உடையிலும் வந்திருந்தனர்.
இந்த உடைகுறித்து மேடையில் பேசிய சதீஷ் பா லி வு ட் நடிகை சன்னி லியோன் சேலையில் வந்துள்ளார், நம்ம கோயம்புத்தூர் பொண்ணு தர்ஷா எப்படி வந்திருக்காங்கன்னு பாருங்க என கி ண் ட லா க விமர்சித்து பேசியிருந்தார். சின்மயி, இயக்குனர் நவீன் உள்ளிட்ட திரைத்துறையை சேர்த்த பலரும் இதற்கு க ண் ட ங் க ள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ம ன் னி ப் பு கேட்ட பின்னும் சதீஸ், இப்படி பேசச்சொன்னது தர்ஷா குப்தா தான் என கூறியிருந்தார். தர்ஷா குப்தா நான் எதற்கு அப்டி சொல்லப்போகிறேன் என ம று த் து விட்டார். இந்நிலையில் சதீஷ் ஏற்கனவே விருது வழங்கும் விழா மேடையில் ந டிகை விடமும் ஜா க் கெ ட் குறித்து கே வ ல மா க நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது.
கேட்டா காமெடிம்பாப்ல… pic.twitter.com/hhofHPlhe7
— U2 Brutus (@U2Brutus_off) November 11, 2022