VJ வாக இருந்து பிரபல சீரியல் ந டிகையாக மாறியவர் ந டிகை மகாலட்சுமி. இவர் சில மாதங்களுக்கு முன் தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை திடீரென திருமணம் முடித்தார். திருப்பதியில் திருமணம் நடந்தது, திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகவே, ரசிகர்கள் அ தி ர் ச் சி யா யி ன ர்.
காரணம் ஒ ல் லி யா க இருக்கும் மகாலட்சுமி பே ட் மே ன் என கூறப்படும் கு ண் டா க இருக்கும் ரவீந்தரை எப்படி ஏற்றுக்கொண்டார் என பல விமர்சனங்கள் இணையத்தில் உ ல வி வந்தன. பல யூ டி யூ ப் சேனல்களுக்கும் பேட்டிகளை கொடுத்து திருமணத்துக்கான விளக்கத்தை கூறினர். பின்னர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வந்தால் மகாலட்சுமியே என்ற நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்டனர் இருவரும்.
அதனை தொடர்ந்து ரி சா ர் ட் ஹ னி மூ ன், குலா தெய்வ கோவிலுக்கு தனி விமான பயணம் என ரொ மா ன் டி க் கா க வாழ்க்கையை கழித்து வந்தனர். மேலும் அவ்வப்போது படு ஜோரான ரொ மா ன் டி க் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டும் வந்தனர் தம்பதிகள்.
சமீபத்தில் ரவீந்தர் உடல் எடையை குறைக்க மகாலட்சுமி கூறியதால் தினமும் வேகவைத்த முட்டை மட்டுமே சாப்பிட்டு வந்ததாக கூறி புகைப்படத்தினை பதிவிட்டு. என் வாழ்க்கையில் முட்டை க ரு கி போ ன தை நான் பார்த்ததே இல்லை என கூறி மகாலட்சுமி நிச்சயம் என் உடல் எடையை குறைத்துவிடுவார் என குறிபிட்டிருந்தார்.
இப்படியிருக்கையில் மனைவி மகாலட்சுமியுடன் ரவீந்தர் சாப்பிட ஹோட்டலொன்றுக்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரவீந்தர். இந்த புகைப்படத்தில் மகாலட்சுமியின் வயிறு பெரிதாக தெரிகிறதே என்று ஒருவேளை க ர் ப் ப மா க இருக்கிறாரோ என நெ ட் டி செ ன் க ள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் சிலர் க ர் ப் ப மா க இருப்பதாக தெரிகிறதா.? இல்லை வயிறுமுட்ட சாப்பிட்டதால் இப்படியா என கருத்துக்களை பதிவிடவும் தொடங்கிவிட்டனர்.