நீங்க பி க் பா ஸ் வீட்டுக்கு வந்தீங்களா… இல்ல பி க் னி க் வந்தீங்களா…? சக போட்டியாரை க தி க ல ங் க வைத்த பி க் பா ஸ் ஜனனி…!! இப்படியெல்லாம் பேசுமா இந்த பொண்ணு ஷா க் கா ன நெ ட்டிசென்கள்…!!!

பிக் பாஸ்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரி யா லி ட் டி நிகழ்ச்சியிலே நெ ம் ப ர் ஒன் நிகழ்ச்சியாக இருந்து வரும் நிகழ்ச்சி எதுவென்றால் அது பி க் பா ஸ் நிகழ்ச்சிதான். அந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீ ச ன் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று வி று வி று ப் பா க சென்றுகொண்டிருக்கிறது.

கடந்த வாரம் யாருமே எதிர்பார்க்காத நிலையில் VJ மகேஸ்வரி பி க் பா ஸ் வீட்டிலிருந்து கமலஹாசனால் வெளியேற்றப்பட்டார். அவரது இ ழ ப் பை ஈடு செய்யும் விதமாக VJ பார்வதி வை ல் ட் கா ர் டு எ ன் ட் ரி யி ல் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவார் என பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

மகேஸ்வரி வெளியேற்றத்துக்கு பின் க டு மை யா ன டா ஸ் கு க ளை போட்டியாளர்களுக்கு கொடுத்தார் பி க் பா ஸ். இந்நிலையில் பி பி ரோ ஸ் ட் எனும் டா ஸ் கி ல் இரு போட்டியாளர்கள் நேருக்குநேர் கேள்விகளை கேட்க வேண்டும்.

அந்தவகையில் ராபர்ட் மா ஸ் ட ரை இலங்கை பெண் போட்டியாளர் ஜனனி கேள்வி கேட்டுள்ளார். அதாவது நீங்க பி க் பா ஸ் வீட்டுக்கு வந்தீங்களா இல்ல பி க் னி க் வந்தீங்களா என்று ச ட் டெ ன க லா ய் ப் ப து போல கேள்வியை கேட்டுள்ளார் ஜனனி. இதற்கு சக  போட்டியாளர்கள் குறிப்பாக ரஷிதா மகாலட்சுமி வி ழு ந் து வி ழு ந் து சிரித்துள்ளார்.

இந்த ப்ரோமோ வீடீயோவை பார்த்த நெ ட் டி செ ன் க ள் சிலர் எப்பவும் ரஷிதா பின்னாடியே சு த் தி ட் டு இருந்தா, இப்படி கேக்காம என்ன கேப்பாங்களாம் என அவர்களது பங்குக்கு க லா ய் த் து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *