நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் செல்லமே என்ற படம் மூலம் அறிமுகமானார். அறிமுக படமே கதாநாயகனுக்கு முக்கியத்துவமில்லாத வித்தியாசமான கதை என்றாலும் தனது தனித்துவ நடிப்பினால் ரசிகர்களை ஈ ர் த் தா ர். பின்னர் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்ந்து கொண்டார்.
மேலும் சினிமா நடிகர்கள் சங்கத்திலும் முக்கியமான பொறுப்பொன்றில் இருந்து வருகிறார் விஷால். இவருக்கு பிரபலத்தை கொடுத்த படமென்றால் அது ச ண் டை க் கோ ழி படத்தை சொல்லலாம். மீண்டும் அதுபோல ஒரு படம் இன்னமும் அவருக்கு அமையவில்லை என்றே சொல்லலாம். தற்போது கிட்டத்தட்ட 45 வயதாகும் இவருக்கு இன்னமும் திருமணம் கைகூடவில்லை.
சில வருடங்களுக்கு முனை நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமியை காதலித்து வந்ததாக செய்திகளை ப ர வி ன. பின்னர் என்னவானதென்று தெரியவில்லை இருவரும் பி ரி ந் து விட்டனர். மேலும் அனிஷா என்ற பெண்ணுடன் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு கல்யாணம் வரை சென்றது ஏனோ காரணங்களால் நின்றுவிட்டது.
இந்நிலையில் திருமணம் முடித்தால் காதலித்து தான் திருமணம் முடிப்பேன் என குறியாக இருக்கிறாராம் விஷால். சமீபத்தில் கூட நா டோ டி க ள் பட ந டிகை அபிநயாவை விஷால் காதலிப்பதாக செய்திகள் ப ர வி ன. ஆனால் அது உண்மையில்லை மா ர் க் ஆ ண் ட னி என்ற படத்தில் விஷாலுக்கு மனைவியாக நடிப்பதால் இப்படியொரு கதை கி ள ம் பி விட்டது என தெரியவந்தது.
இந்நிலையில் விஷாலுக்கு திருமணத்தில் ஏதோ ஜா த க தோ ஷ ம் இருப்பதால் தான் திருமணம்கைகூடவில்லையென அவரது குடும்பம் கோவில் கோவிலாக சென்றுவருகின்றனர். அப்படி சென்றாலாவது ஏதாவது நல்ல விஷயம் நடக்குமென எதிர்பார்க்கலாம்.