மலையாள சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருந்து வந்தவர் சுதீஷ் பப்பு. பிரபல இயக்குனரான ராஜீவ் ரவியின் உறவினரான சுதீஷ் பப்பு அவர் இயக்கிய படங்களில் பணி செய்து வந்துள்ளார். கடந்த 2000 ஆன் ஆண்டு முதல் மலையாள சினிமாவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர் சுதீஷ் பப்பு. துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான செ கெ ன் ட் ஷோ பாடல் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் சுதீஷ் பப்பு.
தொடர்ந்து பல்வேறு ஹி ட் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்து பலரது கவனத்தையும் ஈர்த்தார் சுதீஷ் பப்பு. இந்நிலையில் இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அ மி லே ஸ் டா ஸி ஸ் என்ற அரியவகை நோ யி ன் பாதிப்பு இருந்துள்ளது. மேலும் அதற்காக சி கி ச் சை யு ம் பெற்றுவந்துள்ளார் சுதீஷ் பப்பு. நோ யி ன் தீ வி ர ம் அதிகரித்த நிலையில் உ யி ரி ழ ந் து ள் ளா ர் சுதீஷ் பப்பு.
அவருக்கு வயது தற்போது 44 ஆகிறது. சுதீஷ் பாபுவின் ம ர ண ம் மலையாள திரையுலகில் பலருக்கும் அ தி ர் ச் சி யை உண்டாகியுள்ளது. திரைபரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு சமூங்க வலைத்தளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கடைசியாக ஒளிப்பதிவாளர் சுதீஷ் பப்பு அப்பன் என்கிற மலையாள படத்தில் ஒளிப்பதிவு பணியை மேட்கொண்டு வந்துள்ளார். தற்போது இவரது ம றை வி ற் கு பின்னர் அந்த பணியை வினோத் என்பவர் மேட்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுதீஷ் பப்புவின் ம ர ண ம் குறித்தறிந்த பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஸ் தன் முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில் 2004 ஆம் ஆண்டு வெளியான தனது ரசிகன் பட செ ட் டி ல் முதல் முறையாக சுதீஷ் பப்புவை சந்தித்தது பற்றியும், அவருடனான நட்பு பற்றியும் விரிவாக எழுதியுள்ளார் லால் ஜோஸ்.