பிக்பாஸ் பிரியங்காவின் அப்பாவா இவங்களா ?? அட ஹீரோ மாதிரி இருக்காங்களே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!பிரபல தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்டுள்ள புதிய பதிவினை அவதானித்த ரசிகர்கள் கணவர் குறித்த கேள்வியை எழுப்பி வருகின்றனர்.நடிகர் நடிகைகளை விட தொகுப்பாளினிகளுக்கு தற்போது அதிகமாகவே ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வகையில் பிரபல
ரிவியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் பிரியங்கா தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் போது அதே நிகழ்ச்சியில் டெக்னீஷியனாக பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலித்து கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் சிறுவயதில் அவரது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் குட்டி ஏஞ்சல் போல பிரியங்காவும், அவரின் அப்பா ஹீரோ போல இருப்பதாகவும் பதிவிட்டு வருகின்றனர்.