டி-சர்ட்டில் கை விட்ட ம ர் ம ந ப ர்…! அட க ட வு ளே இந்த ந டிகைக்கு போயா இப்படி நடக்கணும்…!! பிரபல ந டிகைக்கு நடந்த நெ ரு ட லா ன சம்பவத்தால் அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்…!!!

சினிமா

ந டிகை ஆண்ட்ரியா இவர் பின்னணி பாடகியாக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர். பின்னர் சரத்குமார்,  ஜோதிகா நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ந டிகையாக நடிக்க ஆரம்பித்தார். பின்னர் ஆயிரத்தில் ஒருவன், ம ங் கா த் தா, தரமணி, வடசென்னை, அரண்மனை 2, வி ஸ் வ ரூ ப ம், மா ஸ் ட ர், அவள் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

கதாநாயகியாக மட்டும் நடிக்காமல் வடசென்னை போன்ற படங்களில் வி ல் லி கதாபாத்திரத்திலும், மா ஸ் ட ர் படத்தில் குணச்சித்திர வேடம், அரண்மனை 2, அவள் போன்ற படத்தில் பே ய் வேடம் என பல பரிணாமங்களில் நடித்து கலக்கி கொண்டிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் மேடை  க ச் சே ரி க ளி லு ம் பாடல்கள் பாடி வருகிறார் ஆண்ட்ரியா.

இந்நிலையில் அனல் மேலே பனித்துளி என்ற படத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. அந்த அப்படத்தின் ப் ரோ மோ ஷ ன் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டிருந்தார். பின் பேட்டியொன்றில் 11 வயதில் தனக்கு நடந்த நெ ரு ட லா ன சம்பவத்தை பற்றி கூறியிருந்தார்.

11 வயதிருக்கும் போது பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது பின்புறம் யாரோ உ ர சு வ து போலவும், எனது டீ ஷ ர் டு க் கு ள் ஒரு கை நுழைவது போலவும் உணர்ந்தேன் பின்னர் பேருந்தில் சற்றே முன்னோக்கி சென்றுவிட்டேன். அன்றிலிருந்து நான் பேருந்தில் பயணம் செய்வதை தவிர்த்து விட்டேன். அதுமட்டுமல்லாமல் அதற்கான வசதியும் எனக்கு வந்துவிட்டது என கூறியிருந்தார்.

மேலும் சமூகத்தில் சாதாரண பெண்களுக்கும் இதுபோன்று நடக்கும் நிகழ்வுகளை கூட அனல் மேலே பனித்துளி படத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்திருந்தார் ஆண்ட்ரியா.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *