அ டே ய்… இது பி க் பா ஸ் வீடா இல்ல வேற எதாவதா…? மு த் த ம் கொடுத்து அந்த மாதிரி நடந்து கொண்ட மைனா- ரச்சிதா…!! வ யி றெ ரி யு ம் ரசிகர்கள்…!!!

பிக் பாஸ் வைரல் வீடியோ

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரி யா லி ட் டி நிகழ்ச்சியான பி க் பா ஸ் சீ ச ன் 6 தற்போது வி று வி று ப் பா க சென்றுகொண்டிருக்கிறது. கடைசியாக யாருமே எதிர்பாராத வகையில் போட்டியாளர் மகேஸ்வரியை பி க் பா ஸ் வீட்டிலிருந்து வெளியேற்றினார் கமலஹாசன். ஏற்கனவே மகேஸ்வரி டே ஞ் ச ர் சோ னி ல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இந்தவாரம் நா மி னே ஷ னி ல் 8 நபர்களின் பெயர்கள் இருப்பதால் பெரும்பாலும் ராபர்ட் மா ஸ் ட ர் அல்லது தனலஷ்மி வெளியில் செல்வார்கள் என நெ ட் டி செ ன் க ளா ல் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பி க் பா ஸ் சீ ச ன் 6 ஆரம்பித்து 37 நாட்களை கடந்து சென்றுகொண்டிருக்கிறது.

பி க் பா ஸ் ஆரபத்தில் இருந்தே ராபர்ட் மா ஸ் ட ர் ரஷிதா மகாலட்சுமியின் மீது கண்ணாக இருந்து வருகிறார். சமீப நாட்களாக ரஷிதா மகாலஷ்மியிடன் நடந்துகொள்ளும் விதம் ரசிகர்களை முகம் சு ளி க் கு ம் வகையில் இருந்தது வருகிறது.

இந்நிலையில் தற்போது மைனா மற்றும் ரஷிதா இடையில் எ ல் லை மீ றி மு த் த ம் கொடுத்து ரொ மா ன் ஸ் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வை ர லா கி வருகிறது. அதில் ரஷிதாவின் முகத்தினை தடவி மைனா டே ஸ் ட் பார்ப்பது போலவும் மைனாவுக்கு ரஷிதா முத்தம் கொடுப்பது போலவும் நடந்து கொள்கிறர்கள்.

இதனை பார்த்த இளசுகள் என்னடா நடக்குது இங்க…? இது பி க் பா ஸ் வீடா இல்ல வேற எதாவதா…?? என படு மோ ச மா க க லா ய் ப்ப து போல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *