இல்லத்தரசிகளுக்கு சீரியல் மோ க த் தை உண்டுபண்ணிய தொலைக்காட்சி எதுவென்றால் அது ச ன் டி வி தான். ஆரம்ப காலங்களில் வெளியான சீரியல்கள் அ ழ வைக்கும் வண்ணமே இருந்து வந்தன. அதே போல சினிமாவை போல சீரியலையும் அனைத்து தரப்பு மக்களையும் பார்க்க சினிமா கதையை போலவே சீரியலிலும் கதையம்சத்தை கொண்டுவந்தது ச ன் டி வி தான்.
அதிலும் ரோஜா சீரியல் முக்கியமான சீரியல் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு அந்த சீரியலில் காதல், பாசம், சோ க ம், கா மெ டி என ஒரு படத்துக்கு தேவையான அணைத்து அம்சங்களுமே இருந்து வருகிறது. அந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ந டிகை ப்ரியங்கா நல்காரி. இவர் ஆரம்பத்தில் சினிமாவில் தான் ந டிகையாக அறிமுகமானார் பின்னர் சீரியலில் வாய்ப்பு கிடைக்கவே முழு மூ ச் சா க சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது கதைப்படி கா ட் டு கோவிலுக்கு சென்று பூ ஜை செய்கிறார்கள். அங்கேயே அவருக்கு பி ர ச வ வ லி வரும்படி கதையை கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதையெல்லாம் தா ண் டி அவருடைய தங்கைக்கு இரு தினங்களுக்கு முன் திருமணம் முடிவடைந்தது. அதுமட்டுமல்லாமல் கடந்த மாதம் அவருடைய இ ன் ஸ் டா ஐ டி ஹே க் செய்யப்பட்டிருந்தது.
அது குறித்த வீடியோ ஒன்றை தனது சே ன லி ல் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தபடி கூட நி யூ ஸ் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ப்ரியங்கா. அதில் அவருடைய பழைய ஐ டி ரெ க வ ர் ஆகிவிட்டதாக ஆனால் அதை இந்த நிலையில் தெரிவிப்பேன் என்று நினைக்கவில்லை என கூறியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் விரைவில் அவர் குணமடைய வேண்டுமென்று கருத்தை தெரிவித்து வருகின்றனர்.