பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரி யா லி ட் டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. தற்போது பி க் பா ஸ் நிகச்சியின் 6 ஆவது சீ ச ன் 30 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் காணாது கொள்ள பிரபல ந டிகை ஒருவருக்கு அழைப்பு விடுத்துள்ளனர் ஆனால் அந்த ந டிகையோ எவ்வளவு பணம் கொடுத்தாலும் முடியாது என ம று த் து விட்டாராம்.
அந்த ந டிகை வேறுயாருமில்லை ந டிகை தீபாதான். இவர் மா யா ண் டி குடும்பத்தார் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். மேலும் கடைக்குட்டி சி ங் க ம், டா க் ட ர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவரது கணவர் பெயர் சங்கர். மேலும் இவரது கணவருடன் சேர்ந்து மி ஸ் ட ர் & மி ச ஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் காமெடி ராஜா கலக்கல் ராணி, கு க் வி த் கோ மா ளி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார் தீபா. இந்நிலையில் பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதற்காக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக கூறியும் முடியாதென ம று த் து விட்டாராம் தீபா,
அதற்கு அவர் கூறிய காரணம் என்னவென்றால் பி க் பா ஸ் வீட்க்குள் சென்றால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதன் பின் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தாலும் பல அ வ மா ன ங் க ளை சந்திக்க நேரிடும். இயக்குனர் சேரனையும் விட்டுவைக்காமல் நடந்த கூ த் தெ ல் லா ம் தெரிந்து விஷயம் தான். இந்நிலையில் நான் கு ண் டா க இருப்பதால் கே லி யு ம் கி ண் ட லு ம் அதிகமாக இருக்கும் என கூறி நான் வரவில்லையென ம று த் து விட்டாராம் தீபா.