தமிழ் சினிமாவில் ஹீ ரோ வு க் கு எப்படி ஒரு மார்க்கெட், ரசிகர் கூட்டம் இருக்கிறதோ, அதற்கு சமமாக வி ல் ல ன் கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களுக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்து கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் ரசிகர்களால் ஒரு காலத்தில் ரசிக்கப்பட்ட வி ல் ல ன் என்றால் அது நடிகர் பிரகாஷ் ராஜ் என்று சொல்லலாம்.
தற்போது வெளிவரும் பெரும்பாலான சினிமாக்களில் வி ல் ல ன் கதாபாத்திரம் அ ழு த் த ம் இல்லாத வகையில் அமைந்திருப்பதால், பிரகாஷ் ராஜ் வி ல் ல ன் கதாபத்திரங்களில் நடிக்காமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலே பெரும்பாலும் நடித்து வருகிறார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பிரகாஷ் ராஜ், கல்லூரிப்படிப்பை பெங்களூருவில் உள்ள கல்லூரிகளில் முடித்துள்ளார். தமிழ் சரளமாக பேசக்கூடியவர். இவர் 1994 ஆம் ஆண்டு ந டிகை லலிதா குமாரி என்பவரை திருமணம் முடித்தார்.இந்த தம்பதிக்கு மேகனா, பூஜா என்ற இரு மகள்களும், சித்து என்ற மகனும் பிறந்தார்கள். து ர தி ஷ் ட வ ச மா க மகன் சித்து 2004 ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார்.
பின்னர் 2010 ஆம் ஆண்டு நடன இயக்குனர் போனி கபூர் என்பவரை திருமணம் முடித்தார் பிரகாஷ் ராஜ். இவர்களுக்கு 2015 ஒரு மகள் பிறந்தார். இந்நிலையில் முதல் மனைவியின் பிள்ளைகளுக்கும் வேண்டிய உதவிகளை செய்துவருகிறாராம் பிரகாஷ் ராஜ். அடிக்கடி மகள்களை சந்திப்பதாகவும், விடுமுறைகளில் மகள்கள் பிரகாஷ் ராஜை பார்க்க வருவதும் வழக்கமாம்.
மேலும் முதல் மனைவி பொருளாதார நெ ரு க் க டி யி ல் இருந்ததால், பிரபல தொலைக்காட்சியில் பேசி வேலை ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளாராம் பிரகாஷ் ராஜ். பிரகாஷ் ராஜ் மணமுடித்த முதல் மனைவி நடிகை லலிதா குமாரி ஒரு படத்தில் கவுண்டமணிக்கு தங்கச்சியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.