நடிகர் சரத் பாபு இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி களில் 200 கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பெரும்பாலும் துணை கதாபத்திரங்களிலே நடித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்டி இருந்து இவருக்கென தனி ரசிகர் கூட்டம் எப்போதுமே இருந்துதான் வருகிறது.
தமிழில் இவர் நடிகர் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் படங்கள் எப்போதுமே செம்ம ஹி ட் டா கி யு ள் ள து. காளி, முள்ளும் மலரும், முத்து, அண்ணாமலை, பாபா போன்ற படங்கள் இருவரும் இனைந்து நடித்திருப்பார்கள். இத்தகைய படங்களில் இருவரது கதாபாத்திரமும் சமமான முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் சரத் பாபு சில காலம் ந டிகை ரமாபிரபா என்பவருடன் திருமணமாகாமல் ஒன்றாக இருந்துள்ளார். சென்னையில் ந டிகை ரமாபிரபாவுக்கு சொத்துக்கள் ஏராளமாக இருந்துள்ளது. மேலும் தனது சொத்துக்களை நடிகர் சரத் பாபு ஏமாற்றி வாங்கிக்கொண்டார் என ஒரு சமயத்தில் பு கா ர் ஒன்றை வைத்திருந்தார்.
அதற்கு பதிலளித்த சரத் பாபு, ந டிகை ரமாபிரபாவுக்கு சென்னையில் உமாபதி தெருவில் உள்ள வீட்டை எனது விவசாய பூமியை விற்றுத்தான் கட்டிக்கொடுத்தேன், மேலும் மற்ற வீடுகளையும் நான்தான் சொந்த செலவில் புதுப்பித்து கொடுத்தேன். ஆகவே நான் கொடுத்ததை தான் எடுத்துக்கொண்டேன் என கூறியிருந்தார் சரத் பாபு.