பிரபல தொலைக்காட்சியான வி ஜ ய் டி வி யி ல் ஒளிபரப்பாக கூடிய பல சீரியல்களும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் அப்படி பி ரை ம் டை ம் இல்லாமல் நான் பி ரை ம் டை மி ல் ஓடிக்கொண்டிக்கிருக்கும் சீரியலில் ஒன்றுதான் முத்தழகு சீரியல். அந்த சீரியலுக்கென்றே தனி ரசிகர் கூட்டமிருக்கிறது.
இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஷோபனா மற்றும் வைஷாலி நடித்து வருகிறார்கள். இவர்கள் மட்டுமல்லாமல் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் ந டிகை கதா கல்யாணி நடித்து வருகிறார். ஆனால் தற்போது இவருக்கு பதிலாக வேறொரு ந டிகையை மாற்றியுள்ளாராம்.
அப்டி மாற்றப்பட்டவர் வெ ப் சீ ரி ஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ந டிகையான சம்யுக்தா தான். அதிலும் சமீபத்தில் ட் ரெ ண் டி ங் கா க ஓடிக்கொண்டிருந்த வெ ப் சீ ரி ஸ் களில் ஒன்றான நிறைமாத நிலவே வா என்ற சீ ரிஸ் இவருக்கு பிரபலத்தை அதிகமாகவே கொடுத்தது, மேலும் சி ப் பி க் கு ள் மு த் து, பா வ ம் கணேசன், போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார் சம்யுக்தா.
அவர் தான் கலா கல்யாணி நடித்திருந்த டா க் ட ர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த வீட்டின் மூன்றாவது மருமகளாக செல்லப்போகிறார். அதோடு மட்டுமல்லாமல் அதன் பின் ஸ்வேதா கதாபாத்திரத்துக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.