சினிமா துறையை பொறுத்தவரை முதல் படத்திலேயே உ ச் ச த் தை தொடும் அ தி ர் ஷ் ட ம் சில நடிகர் ந டிகைகளுக்கு தான் அமையும். அப்படி வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு படம் மூலம் அறிமுகமான நடிகர் மகேஷுக்கு அந்த அதிர்ஷ்டம் கைகொடுத்தது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு முதல் படத்திலேயே மொத்த திரையுலகிலும் பேசப்படும் நடிகராக மாறினார்.
இதற்கு இவரது நடிப்பு ஒருபக்கம் காரணமாக இருந்தாலும், அழுத்தமான திரைக்கதை, கேட்போர்களை எப்போதுமே முணுமுணுக்க வைக்கும் பாடல்கள் போன்றவையும் ஒரு காரணாமாக இருந்தது மறுக்கமுடியாது. இந்த மொத்த அம்சங்களும் ஒன்றிணைந்து தான் இந்த படத்தை ப ட் டி தொ ட் டி யெ ங் கு ம் மாபெருமளவில் ஹி ட் ட டி க் க வைத்தது.
அங்காடி தெரு படத்துக்கு பின் பல முன்னணி ந டிகைகளும், இயக்குனர்களும் மகேசுடன் படம் பண்ண தயாராக இருந்தனர். ஆனால் மகேஷ் அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்றே சொல்லலாம். ஒரு ந டிகையின் அம்மா விடாது மகேஷை தொ ந் த ர வு செய்து 50 லட்சம் ரூபாய் பணத்தை மகேஷிடம் கொடுத்து பணத்தாசை காட்டி தான் மகளுடன் நடிக்க ஒப்பந்தம் செய்து விட்டாராம்.
அந்த ந டிகை மகேஷைவிட மூத்த ந டிகை என்பதால் இருவருக்கு ஹீ ரோ ஹீ ரோ யி ன் கெ மி ஸ் ட் ரி ஒ ர் க வு ட் ஆகவில்லை. பார்ப்பதற்கு அம்மா மகன் போல இருந்ததால் படம் படு தோல்வியை அடைந்தது. இப்படி கதையை சரியாக தேர்வு செய்யாமல் பணத்தாசையால் இப்படி இருந்தஇடம் தெரியாமல் போய்விட்டார் மகேஷ். இதற்கெல்லாம் அந்த ந டிகையின் அம்மா தான் காரணமென தனது நன்பர்களிடம் அவ்வப்போது புலம்பியும் வருகிறாராம் அங்காடி தெரு மகேஷ்.