தமிழில் கே டி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ந டிகை தமன்னா. இந்த படத்தில் கதாநாயகி ந டிகை இலியானா தான். தமன்னா கதாநாயகி இலியானவையே மிஞ்சிடும் வகையில் வி ல் ல த் த ன மா ன நடிப்பில் கலக்கியிருந்திருப்பார் தமன்னா. இப்படி துணை கதாபாத்திரமாகத்தான் அறிமுகமானார் ந டிகை தமன்னா.
பின்னர் கார்த்தி, சூர்யா, விஜய், அஜித், தனுஷ், விக்ரம் என முன்னனி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வெகு விரைவிலே முன்னணி கதாநாயகி வரிசையில் இணைந்தார் தமன்னா. இவரது அதீத வளர்ச்சிக்கு கதைக்கு ஏற்றார் போல எம்புட்டு க வ ர் ச் சி வேண்டுமானாலும் காட்டி நடிப்பதுதான்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னனி ந டிகையாக மாற்றியது பாகுபலி திரைப்படம். அதனை தொடர்ந்து பா லி வு ட் பக்கம் சென்ற தமன்னா அங்கும் சில படவாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். மேலும் வெ ப் சீ ரி ஸ் பக்கம் சென்ற தமன்னா நவம்பர் ஸ் டோ ரீ ஸ் போன்ற வெற்றிகரமான தொடர்களில் நடித்து அங்கும் பெயரை நிலை நாடினார்.
அதோடு மட்டுமல்லாமல் தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் தமன்னா. இந்நிலையில் தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படமொன்று இணையத்தில் வை ர லா கி வருகிறது. அதாவது அவரே ஒரு லு க் போட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வருங்கால தொழிலதிபர் கணவர் என பதிவிட்டிருந்தார் தமன்னா.