திருமணத்திற்கு பின்னும் அந்த வேலையை ஆரம்பித்த ந டிகை மகாலட்சுமி…! ப்பா… இப்படியொரு லு க் கா…!! புகைப்படத்தை பார்த்து ஷா க் கா ன ரசிகர்கள்…!!!

சினிமா

சின்னத்திரை நடி கை மகாலட்சுமி கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் முடித்தார். 2 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் தி டீ ரெ ன திருமணம் முடித்தது பலருக்கும் அ தி ர் ச் சி யை கொடுக்கும் செய்தியாக இருந்தது. இந்த திருமணம் குறித்து பலரும் விமர்சங்களை கி ள ப் பி வந்தனர்.

பல விமர்சங்கள் வந்து கொண்டிருந்தாலும் தங்களது இல்லற வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். மகாபலிபுரம் ரி சா ர் ட் ஹ னி மூ ன் மற்றும் தனி விமானத்தில் சென்று கு ல தெ ய் வ கோவில் வழிபாடு என மகிழ்ச்சியாக இருந்து வந்தனர். மேலும் பிரபல தொலைக்காட்சியில் வந்தால் மகாலட்சுமியே என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று சிறப்பித்து வந்தனர்.

சமீபத்தில் ஹோ ட் ட லி ல் இருவரும் சாப்பிட செட்னரா போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரவீந்தர். அதில் மகாலட்சுமியின் வயிறு சற்றே பெரிதாக இருக்க அதை கவனித்த நெ ட்டிசென்கள் பலரும் திருமணமான இரெண்டே மாதத்தில் க ர் ப் ப மா என கருத்துக்களை கி ண் ட லா க பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே திருமணத்துக்கு முன் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை க வ ரு ம் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். திருமணத்தின் காரணமாக ரவீந்தருடனே ஜோடியாக அதிக புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் மகாலட்சுமி. இந்நிலையில் சமீபத்தில் சோ லோ வா க மகாலட்சுமி மற்றும் தனியாக போ ஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இதனை பார்த்த நெ ட்டிசென்கள் திருமணத்துக்கு பின் மீண்டும் அந்த வேலையை ஆரம்பித்து விட்டார்கள் போல என கு சு ம் பா க க மெ ண் டு க ளை தெரிவித்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *