நடிகர் சாய் தீனா-வின் மனைவி இவங்களா ?? இத்தனை நாளா இது தெரியாம போச்சே !! இதோ புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சி யான ரசிக ர்கள்..!!

சினிமா

சாய் தீனா 2004 ஆம் ஆண்டு முதல் தமிழ் மொழித் திரைப்படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகர் ஆவார். அவர் அட்டு, திமிரு புடிச்சவன் மற்றும் வாண்டு ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார்.சாய் தீனா என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2004 முதல் தமிழ் படங்களில் நடித்துவருகிறார். இவர் திமிரு புடிச்சவன், வாண்டு ஆகிய படங்களில் எதிர்நாயகன் பாத்திரத்தில் நடித்தார்

அதன்பிறகே எ ந்திரன், கொம்பன், வாலு, தெறி, மெர்சல், வடசென்னை, பிகில், மாஸ்டர் போன்ற ஏராளமான திரைப்பட ங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரின் வி ல்லத்தனமான நடிப்பு எதிர்மறை கதாபாத்தி முக அமைப்பும், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

அது என்னவென்றால் சின்னத்திரை நிகழ்ச்சியில் நகைச்சுவை தொடர்களில் நடித்து தற்போது வெள்ளித்திரை சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் ரோபோ சங்கரின் மனைவியின் தம்பியே நடிகர் தீனா. இந்த செய்தி வெளி உலகத்திற்கு,

தெரியாத இருந்த நிலையில் தற்போது தனது அக்கா மற்றும் தன் குடும்பத்துடன் எடுத்துகொண்ட புகைப்படத்தையும் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நடிகர் சாய் தீனாவின் அக்கா இவங்கதானா என இணையத்தில் வைரலாகி வருகின் றார்கள்

இதோ அவரின் புகைப்படம்..

 

Copyright newsalltime.info

 

BM

Leave a Reply

Your email address will not be published.