பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது பி க் பா ஸ் சீ ச ன் 6. கடைசியாக மகேஸ்வரியை கமல் வெளியற்றியது ரசிகர்கள் பலரை அ தி ர் ச் சி யை கொடுத்தது. அதோடு மட்டுமல்லாமல் சென்ற வாரம் முழுவதும் தனலட்சுமி செய்த செயல்களால் பி க் பா ஸ் மட்டுமல்ல, பி க் பா ஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களும், பி க் பா ஸ் ரசிகர்களும் க டு ப் பா கி போனார்கள்.
இதனால் டெ ன் ஷ னா ன கமல் தனலட்சுமி டீம் ஸ்வீட் கடை டா ஸ் கி ல் பெற்ற வெற்றியை பறித்து. எதிர் டீ மு க் கு கொடுத்து க ண் டி ப் பா க இந்தவார நா மி னே ஷ னி ல் இருந்து தப்ப முடியாது என க ண் டி ஷ னா க கூறியது தனலஷ்மியை அ தி ர் ச்சி க் கு ள் ளா க் கி ய து. அதனால் இந்த வாரத்தில் எந்த சி க் க லி லு ம் சி க் கா ம ல் இருந்து வருகிறார் தனலட்சுமி.
இந்நிலையில் பி க் பா ஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கும் டா ஸ் க் போட்டியாளர்களுக்கு இடையே ச ண் டை யை மூ ட் டி விடுவது போல இருந்து வருகிறது. அந்தவகையில் தற்போது பி க் பா ஸ் வீட்டையே அரண்மனை செ ட் ட ப் பி ல் மாற்றிவிட்டனர். அமரும் சே ர், படுக்கையறை பெ ட் முதற்கொண்டு மாற்றிவிட்டனர்.
அந்தவகையில் ராஜாவாக ராபர்ட் மா ஸ் ட ரு ம், ராணியாக ரஷிதாவும், இளவரசியாக ஜனனி, இளவரசனாக மணிகண்டன், ராஜகுருவாக விக்ரமன், ராஜகுடும்ப தலைவராக அசீம் என மாறியுள்ளார் பி க் பா ஸ், இப்படியிருக்கையில் ராஜகுடும்ப தலைவரான அசீம் ராஜா ராபர்ட் மா ஸ் ட ரு ம், ராணி ரஷிதாவும் ஒரே படுக்கையில் ப டு க் க கூறினார்.
இதனை கேட்ட ராபர்ட் சிரித்தார், ரஷிதா என்னால் அப்படி செய்ய முடியாது, எனக்கு தனி பெ ட் வேண்டுமென கூறினார். இந்த உரையாடல் குறித்து இணையத்தில் வை ர லா க கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.