தமிழ் சினிமாவில் புன்னகையறசி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருபவர்தான் ந டிகை ஸ்னேகா. இவரது குடும்ப பா ங் கா ன முக வெ ட் டு ரசிகர்களை இவர் பக்கம் ஈ ர் த் து. ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரமா சினேகாவை பு க் செய்யுங்கப்பா என இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு கொண்டிருந்தார்கள்.
பின்னர் காலங்கள் செல்ல கதாநாயாகிகளும் மா ர் க் கெ ட் டை தக்கவைத்துக்கொள்ள கிளாமர் ந டிகைகளுக்கு இணையாக க வ ர் ச் சி கா ட்ட வேண்டியிருந்தது. சினேகாவும் பு து ப் பே ட் டை, சிலம்பாட்டம், ராஜாதி ராஜா, கோ வா போன்ற படங்களில் தாறுமாறான க வ ர் ச் சி யி ல் இறங்கி ரசிகர்களை கி று கி று க் க வைத்தார் என்றே சொல்லாம்.
பின் நடிகர் பிரசன்னாவுடன் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டாரா, இல்ல படவாய்ப்புகள் இல்லயா என்று தெரியவில்ல. ஓரிரு படங்களில் மட்டுமே தலைகாட்டி வந்தார் சினேகா. இந்த தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் திருமணமாகி 10 வருடங்கள் ஆனதை எ மோ ஷ ன லா க பதிவிட்டுருந்தனர்.
இந்நிலையில் சினேகா – பிரசன்னா இருவருக்குமிடையே வி வா க ர த் து என்ற செய்தி இணையத்தில் தீ யா ய் ப ர வி வந்தது. இதற்கு மு ற் று ப் பு ள் ளி வைக்கும் வகையில் சினேகா தன் கணவர் பிரசன்னாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டிருந்தார். நடிகர் பிரசன்னாவும் தனது ட் வி ட் டர் பக்கத்தில் இது முழு முற்றும் பு ர ளி என உருக்கமான பதிவொன்றை பதிவிட்டிருந்தார். இதோ அந்த பதிவு.
https://t.co/NC5mkvGgYf இங்ஙனம்
புரளி ஒன்று புரண்டு வருகிறது @Prasanna_actor @actress_Sneha இருவரும் கவனமாக இருந்து குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்று வேண்டுகிறேன். நன்றி…!
அன்புடன் #பா_சக்திவேல்.— கவிஞர் பா. சக்திவேல் (@LyricistSakthi) November 14, 2022