படத்துக்காக ந டிகையுடன் ப ழ க வைத்த பாரதிராஜா…! கடைசியில் இப்படியொரு வி ப ரீ த த் தி ல் முடிந்த பழக்கம்…!! இன்று அந்த ந டிகைக்கு என்ன நிலை தெரியுமா…???

சினிமா

கிராமத்து சார்ந்த கதைகளை இயக்குவதில் கைதேர்ந்தவரும், பல நடிகர் ந டிகைகளை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாரதிராஜா. 80 களில் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, போன்ற மொழிகளிலும் படங்களை இயக்கி பல ஹி ட் கொடுத்துள்ளார்.

இவர் இயக்கிய படங்களில் 16  வயதினிலே, கிழக்கே போகும் ர யி லு, புதியவார்ப்புகள், அலைகள் ஓ ய் வ தி ல் லை, முதல்மரியாதை போன்ற படங்களுக்கு இணையாக இன்றளவும் தமிழ் சினிமாவில் படங்கள் வெளிவரவில்லை என சொல்லலாம். தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் பாரதி ராஜா பல்வேறு நடிகர் ந டிகைகளை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அப்படி அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிகர் கார்த்திக் மற்றும் ந டிகை ராதாவை அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. அந்த படத்தில் வேறொரு சிறப்பு என்னவென்றால் கி ளா ம ரு க் கா க மட்டுமே உபயோகப்படுத்தப்பட்ட ந டிகை சி ல் க் ஸ் மி தா வு க் கு  நல்ல குணசித்திர கதாபாத்திரம் கொடுத்து இவருக்கு கி ளா ம ரை காட்டிலும் செ ண் டி மெ ண் ட் நன்றாக வரும் என தெரியப்படுத்தினர் பாரதிராஜா.

அலைகள் ஓ ய் வ தி ல் லை படத்தில் ரொ மா ன் டி க் காட்சி எடுத்தபோது கார்த்திக், ராதா இருவருக்கும் கெ மி ஸ் ட் ரி நன்றாக வரவில்லை. அதனால் இருவரையும் நெருங்கி பழக்குமாறு ஓ ப் ப னா க கூறியுள்ளார்.  நெருங்கிப்பழகிய பின் ரொ மா ன் டி க் காட்சிகள் சிறப்பாக வந்தது. இன்றளவும் அலைகள் ஓ ய் வ தி ல் லை படம் காதலர்கள் கொண்டாடும் படமாக இருந்து வருகிறது.

அந்தத் படத்தில் நெருங்கி பழகியதன் விளைவாக இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. பின்னர்  கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பி ரி ந் து விட்டனர்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *