பிரபல தொலைக்காட்சியில் பி க் பா ஸ் சீ ச ன் 6 எப்போதுமே இல்லாத அளவுக்கு ரசிகர்களிடையே ஆதரவை பெற்று வி று வி று ப் பா க சென்றுகொண்டிருக்கிறது. பெரிய திரைபிரபலங்கள் இந்த சீ ச னி ல் இல்லாத நிலையிலும் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பு இந்த சீ ச னி ல் இருந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எ ட க் கு ம ட க் கா க செயல்களை செய்து மா ட் டி க் கொள்வர்.
அந்தவகையில் இந்தவராம் ராபர்ட் மா ஸ் ட ர் ரஷிதாவிடம் செய்யும் சே ட் டை கள் அதிகமாகவே இருந்து வருகிறது. இதில் அரண்மனை சீசனில் வேறு ராஜாவாக ராபர்ட் மா ஸ் ட ர், அவருக்கு ராணியாக ராஷிதாவை செட் செய்து விட்டுள்ளார் பி க் பா ஸ்.
இந்த வாரம் அரண்மனை டா ஸ் கி ல் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு ஒரு வேடம் கொடுத்துள்ளார்கள். அதுபோலவே போட்டியாளர்களும் கதாபாத்திரமாகவே மாறி டாஸ்கை நன்றாக விளையாடி வருகிறார்கள். இந்நிலையில் ரஷிதாவுக்கும், அசீமிருக்கும் பி க் பா ஸ் சீ க் ரெ ட் டா ஸ் க் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த டா ஸ் க் முடிந்ததும் அனைவருக்கும் தெரியவந்தது.
இதனால் க டு ப் பா ன ராபர்ட் மா ஸ் ட ர் இப்படி நம்பிக்கை து ரோ க ம் பண்ணுறாங்களே ரஷிதா சொல்லாமல் கூட இந்த டா ஸ் கை செய்துள்ளார் அ ழு து பு ல ம் பு கி றா ர். இதனால் போட்டியாளர்கள் அவரை சமாதானம் செய்கிறார்கள். பின்னர் ராஷிதா ராபர்ட் மா ஸ் ட ர் இடம் பேச சென்றார். யாருமே என்னிடம் பேச வேண்டாமென கூறிவிட,
பா த் ரூ மி ல் சென்ற ரஷிதா, நம்பிக்கை து ரோ க ம் அப்டின்னுலாம் சொல்லுறாங்க என்னால தாங்க முடியல என கூறி அவரும் அ ழு கி றா ர். மைனா வெளியில் இருந்து அவரிடம் பேசிவிட்டேன் சரியாகி விடுவார் என் கூறுகிறார். இப்படியாக ஒரு மாதிரியாக போய்க்கொண்டிருக்கிறது.