70 வைத்து 80 களில் பஞ்சாபி திரையுலகில் மிகவும் பிரபலமான ந டிகையாக இருந்து வந்தவர் ந டிகை தல்ஜீத் கவுர் கங்குரா. அவர் தாஜ், கி த் தா, புட் ஜட்டன் தே, ரூப் ஷகினான் தா, இ ஷா க் நிமான, லா ஜோ, ப ட் வா ரா, வைரீ ஜாட், படேலா, கீ பானு து னி யா டா, ஜக்கா ட கு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார் தல்ஜீத் கவுர் கங்குரா.
சாலை வி ப த் தொ ன் றி ல் கணவர் ஹர்மிந்தர் சி ங் என்பவரை இழந்த இவர் பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்விலிருந்தார். பின்னர் 2001 ஆம் ஆண்டு மீண்டும் சினிமாவில் அ டி யெ டு த் து வை த் தா ர் தல்ஜீத் கவுர் கங்குரா. தல்ஜீத் கவுர் கங்குரா இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் படித்தவர்.
69 வயதாகும் இவர் பஞ்சாபின் ராய்கோட்டில் வசித்து வந்தார். சில நாட்களாகவே உடல்நல கு றை பா ட்டி னா ல் பாதிக்கப்பட்ட இவர் சி கி ச் சை ப ல னி ன் றி உ யி ரி ழ ந் தா ர். இவரது இறப்பு பஞ்சாபி திரையுலகில் சோ கத் தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும், பொதுமக்கள்களும் தல்ஜீத் கவுர் கங்குரா ம றை வி ற் கு இ ர ங் க ல் தெரிவித்து வருகின்றனர்.
In her debut movie, Daljit Kaur was given signing shagun amount of 5100 and 10 thousand later, much more than film’s leading man.
Here are some more interesting facts about the beautiful actress of Punjabi Cinema#ghaintpunjab #daljitkaur #daljeetkaur #punjabicinema #pollywood pic.twitter.com/mIvPGxDMMn— Ghaint Punjab (@GhaintPunjab) November 17, 2022