சற்றுமுன்… தி டீ ரெ ன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அப்பாஸ்…? நடிகர் அப்பாசுக்கு என்ன ஆச்சு..ப த றி ய ரசிகர்கள்…!!!

சினிமா

90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் நடிகர் அப்பாஸ் இவர் 1995ஆம் ஆண்டு இயக்குனர் கதிர் இயக்கத்தில் வெளிவந்த காதல் தேசம் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அறிமுகமான முதல் படமே ஹி ட் கொடுத்ததால் அடுத்தடுத்து படங்களில் க மி ட் ஆனார்
காதல் தேசம் படத்திற்கு பின்னர் விஐபி, படையப்பா, மின்னலே, தி ரு ட் டு ப் பயலே, சுயம்வரம், பூச்சூடவா மலபார் போ லீ ஸ் போன்ற படங்களில் நடித்திருந்தார் அந்த படங்களும் அந்த படங்களும் ஒரு நல்ல ஹி ட் கொடுத்தது.

காதல் தேசம் படத்தின் தெலுங்கு ரீ மே க் கி ல் பிரேம தேசம் படத்தில் அப்பாஸ் நடித்திருந்தார் அதனால் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு பிரபலமான கதாநாயகன் ஆக மாறினார் அது மட்டுமல்லாமல் இந்தி சினிமாக்களிலும் நடித்திருந்தார் அப்பாஸ் தி ரு ட் டு ப் ப ய லே படத்திற்குப் பின்னர் அவருக்கு வேறு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நடிகர் அப்பாஸ் தனது பே ஸ் பு க் பக்கத்தில் மருத்துவமனையில் தீ வி ர சி கி ச் சை பிரிவில் இருக்கும் போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் மேலும் நான் சில பயணங்களை சமாளிக்க முயற்சிக்கிறேன் நான் என் மனதை மேம்படுத்த முயற்சிக்கிறேன் அ று வை சி கி ச் சை முடிந்து வீடு திரும்புவேன் இதற்காக உங்களது பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி என பதிவிட்டு இருந்தார்.

இந்தப் புகைப்படத்தினை பார்த்த பலரும் நடிகர் அப்பாஸ் விரைவில் வீடு திரும்ப தங்களது பிரார்த்தனைகளை வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *