அட நடிகர் சூர்யாவின் மாமியார் இவங்களா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!

சினிமா

அட நடிகர் சூர்யாவின் மாமியார் இவங்களா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!தமிழ் சினிமா கொண்டாடிய ஒரு சூப்பர் ஜோடி என்றால் அது சூர்யா மற்றும் ஜோதிகா தான். இவர்கள் இருவரும் எப்போதுமே ஒன்றாக நிறைய விஷயங்கள் செய்து மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள்.

படங்களில் கருத்து சொல்வதோடு மட்டும் இல்லாமல் இவர்களை மக்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ளும் வண்ணம் நிறைய விஷயங்கள் செய்கின்றனர்.

அதையெல்லாம் புதிதாக நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை.

அண்மையில் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்துடன் மும்பை சென்றுள்ளனர், அங்கு அவர்கள் உணவகத்தில் இருந்து வெளியே வரும்போது பாலிவுட் பத்திரிக்கையாளர்கள் புகைப்படங்களாக எடுத்து குவித்துவிட்டனர்.

இப்படி அவர்களின் புகைப்படம் ஒருபக்கம் வைரலாக ஜோதிகாவின் அம்மா மற்றும் அப்பாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் ஆகி வருகிறது. இதோ அவரது அம்மா அப்பாவின் புகைப்படம்,

Copyright cineulagam.com

 

BM

Leave a Reply

Your email address will not be published.