தமிழ் சினிமாவில் தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவரை கதநாயகனாக அறிமுகப்படுத்தியது விஜயகாந்த் தானாம். விஜயகாந்த் தனது செந்தூர பாண்டி படத்தில் விஜயை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார். விஜய், விஜயகாந்த் இருவரும் ஒரே ஜி ம் மி ற் கு சென்ற பழக்கத்தால் இப்படி விஜயை அறிமுகப்படுத்தியுள்ளார்.
பின்னர் இயக்குனரும் தனது அப்பாவுமான எஸ் ஏ சந்திரசேகர் படங்களில் தொடர்ந்து பல வருடங்கள் நடித்து வந்தார். அனைத்து படங்களுமே ஒரே மாதிரியான ஜா ன ரி ல் எடுக்கப்பட்டதால் இனி அப்பா படங்களில் நடித்தால் வளரமுடியாதென, தற்போது வரையுமே அவரது அப்பா படங்களில் நடிப்பது இல்லை.
பின்னர் இயக்குனர் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக விஜக்கு வேறொரு பரிமாணத்தை கொடுத்து அவரது சினிமாவாழ்கையில் பி ரே க் கொடுத்த முதல் படமாக அமைந்தது, பின்னர் காதலுக்கு மரியாதை, லவ் டு டே, கண்ணுக்குள் நிலவு போன்றபடங்களும் விஜய்க்கு ஹி ட் படங்களாக அமைந்தது.
இப்படியிருக்கையில் விஜய் சென்னையிலுள்ள லோ யே லா கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போதே தன்னுடன் படித்த திவ்யா ஷா ஷா என்ற பெண்ணுடன் 3 வருடங்களாக காதலில் இருந்துள்ளார். இந்த விஷயம் விஜயின் அப்பாவுக்கு தெரியவே, இருவரும் மோதிரம் மாத்தி கொண்டுள்ளதாக தெரிகிறது. இரு வீட்டாரிடம் எ தி ர் ப் பு காரணமாக முதல் காதலை பி ரி ந் து விட்டாராம் விஜய்.
பின்னர் தனது ரசிகையாக அறிமுகமான சங்கீதா மெது காதலில் வி ழு ந் து இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமண செய்து கொண்டனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கிறார்கள். முதல் காதலியின் நினைவாக தனது பெண் குழந்தைக்கு திவ்யா ஷா ஷா என பெயரிட்டுள்ளார் விஜய். மேலும் சில காலத்துக்கு முன் நடந்த விப த் தொ ன் றி ல் விஜயின் முதல் காதலி இ ற ந் து விட்டதாக விஜயின் அப்பா பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.