ஆயிஷாவுக்கு பதில் முக்கிய போட்டியாளரை வெளியேற்றிய கமல்…! அட இவங்கள வெளியனுப்புனதுக்கு இதுதான் காரணமா…?? சற்று முன் வெளியான தகவலால் அ தி ர் ச் சி யி ல் ரசிகர்கள்…???

பிக் பாஸ்

பிரபல தொலைக்காட்சியில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி விமர்சையாக அமைக்கப்பட்டு தற்போது 40 நாட்கள் கடந்து நல்ல ஆதரவுடன் சென்று கொண்டிருக்கிறது பி க் பா ஸ் சீ ச ன் 6 ஆரம்பத்திலிருந்து ச ண் டை க ள், ச ச் ச ர வு க ள், வா க் கு வா த ம், த ள் ளு மு ள் ளு என விருவிருப்பு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது இந்த சீ ச ன்.

கடந்த வாரம் போட்டியாளர் மகேஸ்வரி யாருமே எதிர்பாராத விதமாக பி க் பா ஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் இந்நிலையில் இந்த வாரம் எ லி மி னே ஷ ன் நாமினேஷனில் அசீம், தனலட்சுமி குயின்சி, ஜனனி, ராபர்ட், ஆயிஷா நிவாஸினி ஆகிய ஏழு போட்டியாளர்களின் பெயர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக நிவாசினி, ஆயிஷா, ராபர்ட், குயின்சி, இந்த நால்வரும் ஆகக்குறைந்த வாக்குகள் பெற்று டே ஞ் ச ர் ஜோனில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.ராபர்ட் மா ஸ் ட ர் பி க் பா ஸ் நிகழ்ச்சிக்கு வந்த நோக்கத்தையே ம ற ந் து விட்டு ரஷிதா மகாலட்சுமியின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் வெளியேற வாய்ப்பு உள்ளதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.

மேலும் நிவாஸினி ராபர்ட் மா ஸ் ட ர் ஐ விட குறைந்த வாக்குகள் பெற்று வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிவாஸினி அசல் கோ ளா று ட ன் சேர்ந்து அவருடன் சுற்றியதால் சரியாக கே மி ல் கவனத்தைச் செலுத்த முடியாமல் இருக்கிறார். இதனால் அவர் இந்த வாரம் வெளியாக வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *