சினிமா துறையை பொருத்தவரை ஒரு சில நடிகர்கள் ஹீ ரோ வேடத்தில் பிரபலமாக இருப்பார்கள். ஒரு சிலர் வி ல் ல ன் கதாபாத்திரத்தில் பிரபலமானவராக இருப்பார்கள். ஒரு சிலரை பார்த்தால் குணச்சித்திர வேடங்களில் தங்கள் நடிப்பை திறம்பட காட்டுவார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் ஹீ ரோ, வி ல் ல ன், குணச்சித்திர கதாபாத்திரம், நண்பன் என அனைத்திலும் ஒரு சேர தனது நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் கரண்.
தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் கரண். இவருக்கு பிரபலத்தை கொடுத்தது நம்மவர் படம் என்று சொல்லலாம். இந்த படத்தில் உலக நாயகன் கமலஹாசனுக்கு வி ல் ல னா க ஒரு க ல க் கு க ல க் கி இருப்பார் கரன். அதன் பின்னர் பெரும்பாலான அம்மன் படங்களில் வில்லனாக களமிறங்கினார்.
இப்படி சென்று கொண்டு இருக்கையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ல வ் டு டே படத்தில் விஜய்க்கு நண்பனாக இருந்து இரண்டாவது ஹீ ரோ போல தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் நடிகர் பிரசாந்த் உடன் ஒரு படத்தில் நண்பனாக நடித்து தனது திறமையை வெளிக்காட்டி இருந்தார்.
இப்படி வி ல் ல ன் நண்பன் குணச்சித்திர கதாபாத்திரம் நடித்துக்கொண்டிருந்த கரன் கருப்பசாமி குத்தகைதாரர், கொக்கி போன்ற படங்களில் ஹீ ரோ வா க க ள மி ற ங் கி அதிலும் வெற்றி கண்டார். இப்படி சென்று கொண்டிருந்தவர் வாழ்க்கையில் தற்போது சினிமாவில் எந்த இடத்தில் இருக்கிறார் என்று தேடும் அளவு போய்விட்டது.
இதற்கெல்லாம் காரணம் தனது கா ல் சீ ட் டு க ளை கவனித்து வந்த ஒரு ஆ ண் ட் டி தானாம். அந்த ஆ ண் டி யு ட ன் நெருக்கம் அதிகமாகி எல்லாமே அந்த ஆ ண் ட் டி தான் என மாறிவிட்டார் கரண். அந்த ஆண்டியால் அவரது சினிமா வாழ்க்கை காணாமல் போனது. மேலும் அந்த ஆண்ட்டியின் மகன் தற்போது சினிமாவில் ஹீ ரோ வா க நடித்து வருகிறாராம்.