நான் க ர் ப் ப மா…? இது எப்படி நடந்ததுன்னு எனக்கே தெரியல…?? திருமணமான நான்கு மாதத்தில் இப்படியொரு பதிவை போட்ட பிரபல ந டிகை…!!!

சினிமா

பெயர் சொன்னால் தெரியுமளவுக்கு தென்னிந்திய சினிமாவில் சற்றே பிரபலமாக இருந்து வருபவர் ந டிகை நிக்கி கல்ராணி. தமிழில் வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன், டா ர் லி ங், மரகத நாணயம், ஹர ஹர ம கா தே வ கி, சா ர் லி சா ப் ளி ன் 2, போனற்ற படங்களில் நடித்துள்ளார் நிக்கி கல்ராணி. தமிழ் மட்டுமல்லாது மலையாள, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் நிக்கி கல்ராணி.

நடிகர் ஆதி ஈரம் படம் மூலம் பிரபலமானவர். இவரும் தமிழ் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் மரகத நாணயம் படத்தில் நிக்கி கல்ராணியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அப்போது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு கடந்த மே மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் சில தினங்களாக நிக்கி கல்ராணி க ர் ப் ப மா க இருப்பதாக தகவல்கள் ப ர வி வருகிறது. இதனால் தான் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார் நிக்கி கல்ராணி என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் தீ யா ய் ப ர வி வந்தன.

இப்படிப்பட்ட நிலையில் நிக்கி கல்ராணி நான் க ர் ப் ப மா க இல்லை. தவறான தகவல்களை தயவுசெய்து ப ர ப் பா தீ ர் க ள் என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வை ர லா கி வருகிறது.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *