KGF பட நடிகரின் யஷ் தங்கையா இவங்க !! அடேங்கப்பா என்னம்மா அழகா இருக்காங்களே .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!
கன்னட படங்களில் நடித்து வரும் யஷ் ‘கேஜிஎப்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானார்.‘கேஜிஎப்’ சூப்பர் ஹிட் அடித்து வசூலைக் குவித்ததை அடுத்து தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. கொரோனா பிரச்னை முடிந்தவுடன் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் யஷ் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடிகை ராதிகா பண்டிட்டை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 2018-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
அடுத்து இவர் KGF 3ம் பாகம் எப்போது நடிப்பார் என்ற கேள்வி தான் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது, KGF 2 திரைப்படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய சாதனை செய்துவிட்டது.
இந்தியாவில் இன்று சகோதர, சகோதரிகள் தினம் கொண்டாடப்படுகிறது. எனவே நடிகர் யஷ் சகோதரி அவருக்கு கையில் ராக்கி கட்டி சம்பிரதாயங்கள் செய்துள்ளார்.
அந்த புகைப்படத்தையும் யஷ் அவர்களே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram