திருமணமாகி ஒரு மாதமே ஆன நி லையில் பி னா யி லை கு டி த் த பிரபல பி க் பா ஸ் ந டிகை…! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா…???

சினிமா

திருமணம் முடிந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் பிரபல ந டிகையும் பிரபல பி க் பா ஸ் போட்டியாளருமான சைத்ரா பி னா யி ல் கு டி த் து ள் ள சம்பவம் ப ர ப ர ப் பை ஏற்படுத்தியது. கன்னட சினிமாவில் பிரபலமான ஹீ ரோ யி னு ம், பி க் பா ஸ் நிகழ்ச்சியில் 7 ஆவது சீ ச னி ல் கலந்து கொண்டவருமான சைத்ரா.

இவர் சினிமாவில் ஏற்கனவே பிரபலம் என்றாலும் கன்னடத்தில் ஒளிபரப்பான பி க் பா ஸ் சீ ச ன் 7 ல் போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் பிரபலத்தை அடைந்தார். சமீபத்தில் இவர் தனது வீட்டையும் எதிர்த்து காதல் கல்யாணம் செய்து கொண்டார். இவர் திருமணத்துக்கு முன் இரெண்டு வருடங்களாகவே அந்த தொழிலதிபருடன் காதலில் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்துள்ளார்.

அதன் பின்னர் திருமணம் செய்துள்ளார். இந்திலையில் திருமணமான ஒரே மாதத்தில் அவரது வாழ்வில் இப்படியொரு முடிவையே எடுப்பார் என பலரும் எதிர்ப்பார்க்கவில்லை. பலரும் அதுகுறித்து கெட்டிக்கொண்டிருந்த நிலையில், சமீபத்தில் அதற்கான பதிலை கூறியுள்ளார்.

அதாவது அவரும் அவரது காதல் கணவரும் தங்கள் காதலித்து வந்த காலங்களில் நெ ரு க் க மா ன இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தளத்தில் வைரலாகி வந்தது. மேலும் கணவர் நாகார்ஜுன் குடும்பத்தில் இந்தக்கல்யாணத்தில் விருப்பமில்லை மு றி த் து க் கொ ள் ள வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் பலவகையிலும் ம ன உ ளை ச் ச லு க் கு ஆளான சைத்ரா அன்று தனது வீட்டில் வைத்திருந்த பி னா யி லை கு டி த் து ள் ள தா க தெரிகிறது. அவரை அவருடைய குடும்பத்தினர் மீட்டு கோலாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீ வி ர சி கி ச் சை ய ளி க் க ப் ப ட் ட து. இந்த நிலையில் இதுக்கு குறித்து பதிவு செய்து போலீசார்கள் அவரது கணவரிடம் தீ வி ர வி சா ர ணை செய்து வந்தனர். சைத்ரா சி கி ச் சை க் கு பின் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறாராம்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *