தமிழ் சினிமாவில் 90 களில் முன்னனி ந டிகைகளில் ஒருவராக இருந்தவர் ந டிகை ரேவதி இவர் 90 களில் நடித்த நடிப்பு இன்றளவும் நின்று பேசுகிறது என்றால் அது பாரதி ராஜா மற்றும் பாலச்சந்தர் படங்களில் நடித்தது தான் காரணம்.
இப்படியிருக்கையில் மண்வாசனை படத்தில் நடிகை ரேவதிக்கு நடந்த சு வா ர ஸ் ய மா ன ச ம் ப வ த் தை பதிவிட்டுள்ளார் ந டிகை ரேவதி. இயக்குனர் பாலச்சந்தர் தனது முதல் படமான 16 வயதிலினிலே வெற்றிக்கு பின் தொடர்ந்து 5 படங்கள் வெற்றிப்படங்களாக கொடுத்தார் ஆறாவது படமாக கல்லுக்குள் ஈரம் தோ ல் வி படமாக அமைந்து விட்டது.
நடிகை ரேவதி மணவாசனை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தினை இயக்கிறவர் இயக்குனர் பாரதி ராஜா. அப்போது பாரதி ராஜா ரேவதியிடம் என் படங்களை பார்த்துள்ளாயா என கேட்க, கல்லுக்குள் ஈரம் படத்தை பார்த்துள்ளேன் என கூறியுள்ளார் ரேவதி. அதற்கு வேறு படமே கிடைக்கவில்லையா என ஒரு மாதிரியாக பார்த்துள்ளார் பாரதிராஜா.
இந்நிலையில் மண்வாசனை படத்தில் ஒரு காட்சியில் ரேவதி பாண்டியனிடம் அ றை வாங்கும் சீ னி ல் ரேவதியை சரியாக பாண்டியன் அ றை யா த தால், பாண்டியனுக்கு பாரதிராஜா க ன் ன த் தி ல் சரியான அ றை யை கொடுத்து இது போல அறைய சொல்லியிருக்கிறார். ராஜாதிராஜாவிடம் அறை வங்கியாக பாண்டியன் அந்த வேகத்தை என்னிடம் காட்டி ப ளா ர் என அ றை ந் தா ர்.
அவர் அ றை ந் த தி ல் நான்கு வி ர ல் க ளு ம் க ன் ன த் தி ல் ப தி ந் து விட்டது. இதனால் பாரதிராஜாவிடம் அ றை வாங்கும் முன்னரே பாண்டியனிடம் அ றை வாங்கியிருக்கிறாராம் ரேவதி. அதுமட்டுமல்லாமல், படத்தில் நடிகர் ந டிகைகள் க ட் டி பிடிக்கும் காட்சியில் இடையில் தலையணை வைத்து விடுவீர்கள் தானே என கேட்டுள்ளார் நடிகை ரேவதி. இதற்கு சிரித்த பாரதி ராஜா இந்த பொண்ண எப்படி நடிக்க வைக்க போறேனோ என சக நடிகர்களிடம் பு ல ம் பி னா ரா ம்.