தமிழ் சினிமாவில் உலகநாயகன் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் கமலஹாசன் 60 ஆண்டுகாலமாக தொடர்ந்து சினிமா உலகில் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக மாறி தற்போது வரைக்குமே கதாநாயகனாக இருந்து கொண்டிருக்கிறார் கமலஹாசன்.
தற்போது பி க் பா ஸ் சீ ச ன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் கமல். நடிக்கும் போது ஆரம்பகாலத்தில் இருந்து தற்போது வரை ந டிகைகளுடன் கி சு கி சு வி ல் சி க் கு வ து இவருக்கு வழக்கமாகி போய் விட்டது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் வெளியான விக்ரம் படத்தை தவிர மற்ற எல்லா படங்களிலுமே கமலுக்கும் ஹீ ரோ யி னு க் கு ம் நெ ரு க் க மா ன கா ட்சி க ட் டா ய ம் ஒரு கா ட்சியாவது இருக்கும்.
அப்படி இயக்குனர் சித்ரா லட்சுமணன் இயக்கிய சூ ர ச ம் கா ர ம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நிரோஷா நடித்திருப்பார். இந்த படத்தில் நிரோஷாவுடன் அளவுக்கு மீறிய ரொ மா ன் ஸ் கா ட்சிகளை வைத்திருப்பார்கள். இதனாலே இந்த படம் முடிந்த நிலையில், அடுத்து எதாவது கமல் படம் க மி ட் டா க பேச வந்தார்கள் என்றால் வேண்டவே வேண்டாம் என ஒ து க் கி விட்டாராம் நிரோஷா.
ஒரு காலத்தில் ஒரு சில ஹி ட் படங்களில் கதாநாயகியாக நடித்ததோடு சரி, தற்போது நிரோஷா குணச்சித்திர வே ட ங் க ளி ல் நடித்து வருகிறார். மேலும் சீரியல்களிலும் நடித்து வருவதை காணலாம். இவர் ந டிகை ராதிகாவுக்கு தங்கை முறையாம்.