நடிகர் பிரபு தேவா தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக பல படங்களில் பணியாற்றியுள்ளர். மேலும் நாடன இயக்குனராக அறிமுகமான இவர் பின்னர் கதாநாயகனாக உ ரு வெ டு த் தா ர். பிரபு தேவா நடிப்பில் பல படங்கள் வெளியாகி ஹி ட் ட டி த் த து. இவர் நடித்து தோ ல் வி யை த ழு வி ய படங்கள் என்றால் வி ர ல் விட்டு எண்ணிவிடலாம் சொ ற் ப படங்களே தோ ல் வி யை த ழு வி ன.
அதே போல கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கையில் இயக்குநராகவும் மாறினார் இவர் இயக்கத்தில் ந டிகை விஜய், அசின் போன்றோர் நடிப்பின் வெளியான போ க் கி ரி படம் மாபெரும் ஹி ட் டா ன து. இந்த படத்தினை ஹி ந் தி யி லு ம் அங்குள்ள பிரபல நடிகரை வைத்து இயக்கி அங்கும் தனது கால்தடத்தினை பதிவிட்டார்.
பிரபு தேவா ரம்லத் எனும் பெண்ணை திருமணம் இவர்ககளுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். மூத்த மகன் 2008 ஆம் ஆண்டு 13 வயதிருக்கும் போது எதிர்பாராத விதமாக ம ர ணி த் தா ர். 2010 ஆம் ஆண்டு ந டிகை நயன்தாராவுடன் லி வி ங் வாழ்க்கையில் இருந்து திருமணம் வரை சென்றது அந்த உறவு. பின்னர் சில காரணங்களால் இருவரும் பி ரி ந் து விட்டனர்.
இந்நிலையில் பிரபு தேவாவின் மகன் ம றை ந் த நடிகர் பா ண் டு வி ட ம் ஆசி பெரும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தோ லு க் கு மேலே வளர்ந்த அவரது மகன் அ ச் சு அ ச ல் பிரபு தேவா போலவே இருப்பதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவரை எப்போது திரை துறைக்கு அறிமுகப்படுத்த போகிறார் எனவும் கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள்.