அட தி லெஜண்ட் சரவணன் அருளின் அம்மாவை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா !! இதோ வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட தி லெஜண்ட் சரவணன் அருளின் அம்மாவை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா !! இதோ வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

பிரபல தொழிலதிபரும், தமிழ் சினிமாவின் அறிமுக நடிகருமானவர் தி லெஜண்ட் சரவணன் அருள்.இவர் நடிப்பில் உருவான தி லெஜண்ட் திரைப்படம் இரு தினங்களுக்கு முன் வெளிவந்து மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழில் உருவான இப்படத்தை தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். உலகம் முழுவதும் சுமார் 2500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது.இப்படத்தை தொடர்ந்து

அடுத்ததாக சூப்பர் ஹீரோ படத்தில் சரவணன் அருள் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது சரவணன் அருளின் புகைப்படம் சில சமூக இணையத்தில் வெளியாகியுள்ளது . அந்த வகையில் சரவணன் அருள் அவரின்

அம்மாவுடன் கோவிலுக்கு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் .அந்த புகைப்படம் சரவணன் அருள் திருச்செந்தூர் முருகன் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது

BM

Leave a Reply

Your email address will not be published.