நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் ரஜினியின் மூத்த மகனான ஐஸ்வர்யாவை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடித்தனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி தனது 18 வருட திருமண வாழ்க்கையில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பி ரி ந் து வி டு வ தா க தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பங்கிற்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஷா க் கொடுத்தனர். இந்நிலையில் இருவரையும் சேர்த்து வைக்க பல தரப்பினரும் முயற்சி செய்தனர். ரஜினியின் கூட ஒருமுறை இருவரையும் அழைத்து பேசியதாக தெரிகிறது. இருந்தாலும் இருவரும் சேரப்போவதாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் ரஜினிகாந்த் பேச்சைக் கூட கேட்காமல் போ ய ஸ் கா ர் ட னி ல் 150 கோடி செலவில் பி ர ம் மா ண் ட வீட்டை கட்டினார் தனுஷ். மேலும் அந்த வீட்டினில் சீக்கிரமே ஐஸ்வர்யாவுடன் தனுஷ் கு டி யே று வா ர் என்று செய்திகள் பலவும் வெளியாகின. இதற்காக காத்திருந்தனர் ரசிகர்கள் அவர்களது திருமண நாளான நவம்பர் 18ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருந்தனர்.
ஆனால் அது குறித்த அறிவிப்பு எதுவும் இருவரும் வெளியிடவில்லை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கி றி ஸ் ம ஸ் பண்டிகையை முன்னிட்டு வீட்டை அழகுபடுத்துவது போட்டோவை போட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் நாங்கள் உங்களது திருமண நாளை குறித்து எதுவும் செய்திகள் ஆக இருக்குமோ என பார்க்க வந்ததாக கருத்துக்களை தெரிவித்து சென்றனர்.
Just couldn’t wait until the 27th…it is that time of the year when you feel only cheer ….?✨ pic.twitter.com/XAixiQNrfX
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) November 18, 2022