மேற்குவங்கத்தை சேர்ந்த பிரபலமான ந டிகை அன்ட்ரிலா சர்மா. பெங்காலி தொலைக்காட்சிகள் மூலம் பிரபலமான ந டிகையாக மாறினார் அன்ட்ரிலா சர்மா. இவருக்கு பிரபலத்தை கொடுத்த நிகழ்ச்சி என்னவென்றால் ஜு மு ர் என்ற தொலைக்காட்சி ப்ரோகிராம் ஆகும்.
ஹி ட் டா ன சில படங்களான ஜிபோன் ஜோதி, ஜியோன் க தி போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் அன்ட்ரிலா சர்மா. இப்படி பிரபலமான படங்களில் நடித்து பெங்காலி சினிமாவில் ஓரிடத்தை பிடித்த இவருக்கு முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.
அன்ட்ரிலா சர்மாவுக்கு ஏற்கனவே பு ற் று நோ யா ல் காரணமாக இரெண்டு அ று வை சி கி ச் சை செய்து குணமடைந்துள்ளார். பின்னர் கடந்த நவம்பர் 14 ஆம் நாள் தி டீ ரெ ன அடுத்தடுத்து மா ர டை ப் பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சி கி ச் சை பெற்றுக்கொண்டிருந்த அன்ட்ரிலா சர்மா. சி கி ச் சை பலனளிக்கலாமல் இன்று ப ரி த மா க உ யி ரி ழ ந் தா ர். இந்த தகவலை அறிந்த குடும்பத்தினர் சோ க த் தி ல் மூ ழ் கி யு ள் ள ன ர். பெங்காலி சினிமாத்துறை சேர்ந்த பிரபலங்களும், ரசிகர்களும் இவரது ம றை வி ற் கு இ ர ங் க ல் தெரிவித்து வருகின்றனர்.