பிரபல தொலைக்காட்சி சே ன லி ல் கடந்த மாதம் 9 ஆம் தேதி தொடங்கப்பட்டு சுமார் 40 நாட்களை கடந்து ரசிகர்கள் ஆதரவோடு சென்றுகொண்டிருக்கிறது பி க் பா ஸ் சீ ச ன் 6. இந்த சீ ச னி ல் ஆரம்பத்தில் இருந்தே ச ண் டை க ள், ச ச் ச ர வு க ள், வா க் கு வா த ம், ரொ மா ன் ஸ், த ள் ளு மு ள் ளு என வி று வி று ப் பு க் கு ப ஞ் ச மே இல்லாமல் சென்று கொண்டிருந்தது.
போட்டியாளர் மகேஸ்வரி யாருமே எதிர்பாராத விதமாக சென்ற வாரம் பி க் பா ஸ் வீட்டலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வார நா மி னே ஷ னி ல் மொத்தமாக 7 போட்டியாளர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதிலும் குறிப்பாக ஆயிஷா, நிவாஸினி, குயின்சி, ராபர்ட் ஆகிய நால்வர் ஆகக்குறைந்த வாக்குகளே பெற்று டே ஞ் ச ர் சோ னி ல் இருந்தார்கள்.
ராபர்ட் மா ஸ் ட ர் பி க் பா ஸ் சு க் கு வந்த நோக்கத்தையே மறந்து ரஷிதா பின்னாடி சுற்றிவருவதால் அவர்தான் வெளியற்றப்படுவார் என ரசிகர்கள் கருத்தாக இருந்து வந்தது. இருப்பினும் ராபர்ட் மா ஸ் ட ர் வாக்குகளை விட குறைந்த வாக்குகளை நிவாஸினி பெற்றிருந்ததால் நிவாஸினி வெளியற்றப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருந்தது.
அசல் கோ ளா று ட ன் சேர்ந்து சுற்றிக்கொண்டிருந்த நிவாஸினி அசல் கோ ளா று வெளியேற்றப்பட்ட பின் கே மி ல் கவனம் செலுத்தாமல் இருந்ததால் குறைந்த வாக்குகளே பெற்று இந்த வாரம் எ லி மி னே ட் ஆகியுள்ளதாக தகவல் ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது. மேலும் எல்லா போட்டியாளர்களும் அசீமை குறிவைத்து வெளியேற்ற கூறுகிறார்கள். மைனா மட்டும் நிவாஸினியை வெளியேற்ற கூறியுள்ளார்.