தமிழசினிமவில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ந டிகை லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட சின்னத்திரையில் சொல்வதெல்லாம் உண்மை என்ற ச ர் ச் சை க் கு ரி ய குடும்ப ப ஞ் சா ய த் து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார் என்றே சொல்லலாம்.
இந்த நிகழ்ச்சி வாயிலாக லட்சுமி ராமகிருஷ்ணன் சில குடும்பங்களுக்கு இடையேயான சி க் க ல் க ளை யு ம் தீ ர் த் து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சி பலராலும் கே லி கி ண் ட லா க இன்றளவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. லட்சுமி ராமகிருஷ்ணன் தனது 15 வயதில் திருமணம் செய்துகொண்டவர். இவருக்கு தற்போது மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
லட்சுமி ராமகிருஷ்ணன் சினிமாக்களில் குணசித்திர வேடங்களில் எதார்த்த நடிப்பை வழங்கி ரசிகர்களிடையே ஒரு நல்ல பெயர் எடுத்தவர். குறிப்பாக மி ஸ் கி ன் இயக்கிய ஒரு படத்தில் அந்த கதாபாத்திரத்துக்காக தனது முடியை மொ ட் டை ய டி த் து நடித்திருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்தளவுக்கு அர்ப்பணிப்புடன் சினிமாவில் செயல்பட்டு வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆ க் ட் டி வா க இருந்து வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் சமீபத்தில் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் இந்த வயதிலுள்ள பெண்மணிகள் போடுகிற உடையை காட்டில் மா ட ர் ன் ஆனா உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் சிலர் வயசுக்கேத்த உடையா இது…? ஊருக்கு மட்டும் தான் உ ப தே ச ம் போல…! என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.