ஒரு சமயத்தில் மி ஸ் சென்னை பட்டம் பெற்றவர் ந டிகை த்ரிஷா. ந டிகை த்ரிஷா ஆரம்பத்தில் ஹீ ரோ யி னு க் கு தோழிகளில் ஒருவராக ஜோ டி படத்தில் அறிமுகமானார். பின்னர் லே சா லே சா, மவுனம் பேசியதே, உனக்கு 20 எனக்கு 18, அலை போன்ற படங்களின் மூலம் கதாநாயகியாக களம் கண்டார் ந டிகை த்ரிஷா. இன்றளவும் இளம் ந டிகைகளுக்கு போட்டியாக இருந்து வருகிறார் த்ரிஷா.
ந டிகை த்ரிஷா சிம்பு, விக்ரம், விஜய், அஜித், கமல், ரஜினி, ஆர்யா, சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் மொத்த முன்னனி நடிகர்களுடனும் நடித்து விட்டார் என்றே சொல்லலாம். ஒரு காலத்தில் முன்னணி ந டிகையாக கோடி கட்டி பரந்த த்ரிஷா காதல் தோ ல் வி, கல்யாணம் நின்று போனது போன்ற காரணங்களால் சினிமா வாழ்வில் ச று க் க லை சந்தித்தார்.
மீண்டும் 96 படம் மூலம் தனக்கான அந்த இடத்தை பிடித்தார். அதன் பின்னர் பெரும்பாலான படங்கள் கிடைக்காத நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் கு ந் த வை கதாபாத்திரத்தில் நடித்து, அழகில் ஐஸ்வர்யாராயிக்கு இணையாக இளம் ரசிகர்களை க வ ர் ந் தா ர். பொன்னியின் செல்வன் படம் மூலம் மீண்டும் த்ரிஷா பழைய மா ர் க் கெ ட் கிடைத்தது என்றே சொல்லலாம்.
இந்நிலையில் த்ரிஷாவுக்கு கிட்டத்தட்ட வயது 40 யை நெருங்குகிறது. இருபினும் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் த்ரிஷா தந்து சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் த்ரிஷாவின் புகைப்படத்துக்கு உ த ட் டு மு த் த ம் கொடுத்ததுள்ளார். இந்த வீடியோ பலராலும் பார்க்கப்பட்டு ப கி ர ப் ப ட் டு வருகிறது.
View this post on Instagram