பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் 90 கால சிறுவர்கள் கண்டிப்பாக நினைவில் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு தொடராகும். இந்த தொடர் பள்ளி செல்லும் சிறுவர்களை டா ர் கெ ட் செய்து எடுக்கப்பட்ட தொடராகும். இந்த தொடர் அ ப் போ தை க் கு ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர்களில் முதன்மையான இடத்தைப் பெற்றது.
இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர், ந டிகைகளும் தற்போது வெள்ளித்திரையில் பிரபல நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகிறார்கள். அப்படி இந்த தொடரில் ஜோ எனும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர்தான் பாலாஜி பாலகிருஷ்ணன். இவருக்கு ப ட் டா ள ம் எனும் படம் மூலம் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.
இந்த படமும் கனா காணும் காலங்கள் சாயலில் இருந்தது இந்த படம் மூலம் பெரிதாக அளவிற்கு பிரபலம் கிடைக்கவில்லை. பின்னர் இவர் நடிப்பில் வெளியான காதல் செய்ய வந்தேன் திரைப்படம் ஒரு அளவுக்கு இவருக்கு பிரபலத்தை தேடிக் கொடுத்தது. அதன் பின்னர் நகர்வலம் என்ற படத்திலும் நடித்திருந்தார். மேலும் தெலுங்கில் ஒரு படம் நடித்திருந்தார் அந்த படம் ரி லீ சா க வி ல் லை.
2016 ஆம் ஆண்டு ப்ரீத்தி என்ற பெண்ணைத் திருமணம் முடித்தார் திருமணமாகி இரண்டு வருடங்களிலேயே 2018 ஆம் ஆண்டு வி வா க ர த் து பெற்று பி ரி ந் தார். தற்போது சீரியலிலும் இவரை காணமுடியவில்லை சினிமாவிலிருந்து இவருக்கு வாய்ப்பில்லை. இவரது சமிபத்திய புகைப்படங்களை இணையத்தில் கண்ட நெ ட் டி ச ன் க ள் பேசாமல் இவர் சீரியலில் நடித்து இருக்கலாம் என பு ல ம் பு கி றா ர் க ள்.