பிரபல தொலைக்காட்சியில் கடந்த மாதம் 9 ஆம் தேதி வி ம ர் சை யா க ஆரம்பிக்கப்பட்டு தற்போது 40 நாட்களை கடந்து ரசிகர்கள் ஆதரவுடன் ப ர ப ர ப் பா க சென்று கொண்டிருக்கிறது பி க் பா ஸ் சீ ச ன் 6. இந்த சீ ச னி ல் கடந்த வாரம் அரண்மணை டா ஸ் க் நடந்து முடிந்தது. இதில் ரஷிதா ராணியாகயும், ராபர்ட் ராஜாவாகவும் இருந்து மற்ற போட்டியாளர்களுக்கும் பதவி கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் எ லி மி னே ஷ னி ல் யார் வெளியேறுவர் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர். ராபர்ட் மா ஸ் ட ர் பி க் பா ஸ் வந்ததற்கான நோக்கத்தையே ம ற ந் து ரஷிதா மகாலட்சுமி பின்னாடியே சுற்றி வந்ததால் அவரை வெளியேற்றுவார்கள் என எதிபார்க்கப்ட்டது. இருப்பினும் ராபர்ட் மா ஸ் ட ரை விட குறைவான வாக்குகளை பெற்ற நிவாஷினி வெளியேற வாய்ப்புகள் அதிகமென தெரிந்தது.
இதனிடையில் கமல் போட்டியாளர்களிடம் யாரை வெளியற்றினால் நன்றாக இருக்குமென கேட்டார். அணைத்து போட்டியாளர்களும் அசீம் வெளியேறினால் நன்றாக இருக்குமென கூறினார்கள். இதற்கு பலரும் சாப்பாட்டில் எ ச் சி ல் து ப் பி கொடுத்தால் சாப்பிடுவீங்களா என அசீம் கேட்டதை சுற்றி காட்டியிருந்தார்கள். மைனா மட்டும் நிவாஸினி வெளியேறினால் நன்றாக இருக்குமென கூறினார்.
இறுதியில் நிவாஸினி பி க் பா ஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். நிவாஸினிக்கு ஒரு நாளைக்கு 18 ஆயிரம் சம்பளமாக கொடுத்துள்ளார்கள். அப்படி பார்த்தால் 7 லட்சத்து 56 ஆறாயிரம் பணத்துடன் பி க் பா ஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார் நிவாஸினி. பி க் பா ஸ் வீட்டில் அசல் கோ ளா று ட ன் சேர்ந்து நெ ரு க் க மா க இருந்ததால் ச ர் ச் சை யி ல் சி க் கி னா ர் நிவாஸினி.