பிரபல நடிகரின் மனைவியை தி ரு ந ங் கை என வி ம ர் சி த் த ம ர் ம நபர்…! ஒத்த வா ர் த் தை யி ல் சரியான செ ரு ப் ப டி கொடுத்த நடிகர்…!! இணையத்தில் வை ர லா கு ம் வி வ கா ர மா ன புகைப்படம்…!!!

சினிமா

தமிழ் சினிமாவில் பா ய் ஸ் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நகுல். இவர் பிரபல ந டிகை தேவயானியின் சகோதரர் ஆவார். பா ய் ஸ் படத்துக்குப் பின்னர் தனது கு ண் டா ன தே க த் தை குறைத்து கதாநாயகனுக்கு ஏற்ற உடல்வாகு கொண்டு வந்தார். பின்னர் அவர் காதலில் வி ழு ந் தே ன் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் பலதரப்பட்ட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இந்த படத்தில் உள்ள பாடல்கள் இன்றளவும் நம்மை மு ணு மு ணு க் க வைக்கிறது.

பின்னர் கந்த கோ ட் டை, மாசிலாமணி போன்ற படங்களில் நடித்திருந்தார் நகுல். பின்னர் படவாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது பிரபல தொலைக்காட்சி சே ன லி ல் ஒளிபரப்பாகும் டா ன் ஸ் நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆ க் ட்டி வா க இருந்து வரும் நகுல் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்தவகையில் தற்போது மனைவி குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் நடிகர் நகுல். இதனைப் பார்த்து பல ரசிகர்களும் லை க் கு ள் க ள் மற்றும் அழகான குடும்பம் என கருத்துக்களும் தெரிவித்து வந்தனர். ஆனால் அதில் ஒருவர் மட்டும் உங்களது மனைவி தி ரு ந ங் கை க ள் போல இருக்கிறார் என மோ ச மா ன கருத்தை தெரிவித்தார்.

இதனால் க டு ப் பா ன நகுல். அவரை சரமாரியாக திட்டி உள்ளார். மேலும் உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்னை ஏன் ப் ரோ ன் னு கூப்பிடுற நீ இப்படி பேசினதுக்கு கண்டிப்பா க ஷ் ட ப் ப டு வ… இந்த மாதிரி பேசுற ஆளுங்க லை ஃ ப் ல பெருசா சாதிக்காமல் அடுத்தவன குறை சொல்லிட்டு தான் இருப்பாங்க இப்படி அவரது கமெண்டுக்கு பதிலாக கொடுத்திருந்தார் நகுல்.

நகுலின் இந்த கோ ப த் தை  பார்த்த அந்த நெ ட் டி ச ன் எ ஸ் கே ப் ஆகிவிட்டார். மேலும் நான் இந்த து ணிச் ச லா ன பதிலை கண்டு பலரும் இந்த மாதிரி மனிதர்களுக்கு இப்படித்தான் பதிலளிக்க வேண்டும் என நகுலுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்தனர்.

BM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *