பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோ டி நெ ம் ப ர் 1 சீ ச ன் 6 மூலம் பிரபலமானவர் கேபிரில்லா. இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தினால் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 c எனும் சீரியலில் கேபி நும் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அமைந்தது. இந்த வாய்பினை பயன்படுத்தி நன்றாக தனது திறமையை காட்டினார் கேப்ரில்லா.
அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ந டிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தார் கேப்ரில்லா. மேலும் அப்பா, சென்னையில் ஒருநாள் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தனது நடிப்பினை கொடுத்திருந்தார் கேப்ரில்லா.
கேப்ரில்லா பி க் பா ஸ் நிகழ்ச்சியில் ஒரு சீ ச னி ல் கலந்து கொண்டிருந்தார். அந்த சீ ச னி ல் 5 லட்சம் பணத்துடன் பி க் பா ஸ் வீட்டிலிருந்து கிளம்பினார் கேப்ரில்லா. பி க் பா ஸ் நிகழ்ச்சி இவரை மேலும் பிரபலமாக்கவே சினிமாவில் எப்படியாவது கதாநாயகியாக வாய்ப்பை பெற்றிட விடும் என்ற நோக்கத்தையோடு சமூக வலைதள பக்கத்தில் பிலவேறுவிதமான் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமா கொண்டிருந்தார்.
இந்நிலையில் எந்தளவுக்கு க வ ர் ச் சி யி ல் இறங்கி புகைப்படங்களை வளைச்சு வளைச்சு பதிவிட்டாலும், இன்னமும் அந்த கேபி கதாபாத்திரம் தான் பலருக்கும் நினைவு வருவதால் ஹீ ரோ யி ன் வாய்ப்பு கிடைக்கவில்ல. அதற்கு பதிலாக சீரியலில் வாய்ப்பு கிடைத்தது அதாவது ஈரமான ரோஜாவே சீ ச ன் 2 வில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து கொண்டுள்ளார் கேப்ரில்லா.
இதனையறிந்த கு று ம் பு க் கா ர நெ ட் டி செ ன் க ள் சிலர் வளைச்சு வளைச்சு வீடியோ போட்டதெல்லாம் வீ னா போ ச் சா என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.