ந டிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் ந டிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் மீண்டும் சரத்குமாருடன் ஜோடி சேர்ந்து தி வா ன் படத்தில் நடித்திருந்தார். பின்னர் ரஜினியுடன் நடித்த சந்திரமுகி படம் இவருக்கு மிக முக்கியமான படமாக அமைந்தது அதற்குப் பின்னர் பல படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் லே டி சூ ப் ப ர் ஸ் டா ர் என்ற நிலையை அடைந்துள்ளார் நயன்தாரா.
நயன்தாரா சிம்புவுடன் வ ல் ல வ ன் படத்தில் நடிக்கும்போது ஏற்பட்ட நெ ரு க் க த் தி ன் காரணமாக இருவரும் காதலர்களாக இருந்து வந்தார்கள். பின்னர் ஓரிரு வருடங்களில் ம ன ஸ் தா ப ம் காரணமாக இருவரும் பி ரி ந் த ன ர். அதன்பின்னர் நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவை காதலித்து வந்தார் ந டிகை நயன்தாரா.
இந்த காதல் திருமணம் வரை செல்ல பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். நயன்தாரா கணவர்களை தி ரு டு ப வ ர் என கு ற் ற ம் சா ட் டி னா ர். மேலும் அவரை பார்த்தால் முகத்திலேயே அ றை ந் து விடுவேன் எனவும் கூறினார். பின்னர் சில வருடங்களில் பிரபுதேவாவுடன் இருந்தும் வி ல கி விட்டார் நயன்தாரா.
பிரபுதேவாவின் பிரிவிற்குப் பின்னர் சொந்த ஊர் சென்று திருமணம் செய்து கொண்ட திருமண வாழ்வில் செ ட் டி ல் ஆகலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த நயன்தாராவிற்கு அங்குள்ள இயக்குனர் ஒருவர் கொடுத்த அறிவுரையின் பேரில் ராஜா ராணி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கொடுத்த ஹி ட் காரணமாக அடுத்தடுத்து படங்களிலும் க மி ட் டா கி தற்போது லே டி சூப்பர் ஸ் டா ர் எனும் நிலையை அடைந்துள்ள நயன்தாரா.
பின்னர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் முடித்தார் நயன்தாரா தற்போது இந்த தம்பதிக்கு வா ட கை தா ய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.