நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மகள்களா இவங்க !! அட இவங்களும் பிரபலங்களா ?? இதோ புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சி யான ரசிகர்கள் ..!!

சினிமா

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மகள்களா இவங்க !! அட இவங்களும் பிரபலங்களா ?? இதோ புகைப்படத்தை பார்த்து அ திர்ச்சி யான ரசிகர்கள் ..!!

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஒரு இந்திய நடிகை, இயக்குனர் மற்றும் பரோபகாரர் ஆவார். அவர் மலையாளத் திரைப்படமான சக்கர முத்துவில் அறிமுகமானார், பின்னர் முதன்மையாக தமிழ் படங்களில் துணை வேடங்களில் தோன்றினார்.

இவர் மலையாள திரைப்படங்களில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்து பல விருதுகளை வென்று பிரபலமானவர், பின் தனது பிரபலத்தின் மூலம் தமிழ் திரையுலகில் குணச்சித்ரா கதாபாத்திரத்திலும், துணை நடிகையாக அறிமுகமான இவர், தமிழில் சில படங்களை இயக்கியும் புகழ் பெற்றுள்ளார்.

Copyright tamil.filmibeat.com

 

இவர் இந்தியாவில் பிரபல முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான “ஜீ தொலைக்காட்சி” நிறுவனத்தின் ஒரு அங்கமான “ஜீ தமிழ்” தொலைக்காட்சியில் 2012 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை மிகவும் சர்ச்சையாக தமிழ் திரையுலகில் பிரபலமான “சொல்வதெல்லாம் உண்மை” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தொகுத்து வந்துள்ளார்.

நடிகை லட்சுமி அவர்களின் கணவர் பெயர் ராமகிருஷ்ணன். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை தனது

சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்களின் ரசிகர்கள் மத்தியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் மகளா இது என சமூக இணையத்தில் வை ரலா க்கி வருகிறார்..

Copyright newsalltime.info

 

BM

Leave a Reply

Your email address will not be published.