கோ லி வு ட் சினிமாவைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் சில ஹி ட் படங்களை கொடுத்த நடிகைகள் சிலர் பின்னாளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த இடம் தெ ரி யா ம ல் போய் விடுகிறார்கள். அப்படி அவர்களின் லிஸ்டுகளை எடுத்தால் அதை நீண்டுகொண்டே செல்லும்.
அந்த வகையில் வ ரு த் த ப் ப டா த வா லி ப ர் ச ங் க ம் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இளம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து நாயகியாக வலம் வந்தார் ந டிகை ஸ்ரீதிவ்யா. அறிமுகமான படமே ஹிட் ஆனதால் அடுத்தடுத்து படங்கள் வரும் என எதிர்பார்த்திருந்தார் ஸ்ரீதிவ்யா.
ஆனால் கா க் கி ச ட் டை, மருது போன்ற சில படங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதன்பின்னர் ஸ்ரீதிவ்யா சினிமாவில் என்ன ஆனார் என்று தகவல் இல்லாமல் போய்விட்டது. காரணம் பிரபல வாரிசு பிரபல அரசியல் வாரிசு நடிகரின் படத்தில் நடிக்க கேட்டபோது ம று த் த து என சினிமா வட்டாரங்களில் கி சு கி சு க் க ப் ப டு கி ன் ற து.
ஸ்ரீதிவ்யா நடித்த ஒரு சில படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்திருந்தார். ஸ்ரீ திவ்யாவுக்கு ஸ்ரீரம்யா என்ற ஒரு சகோதரி இருக்கிறார். இவர் தமிழில் யமுனா என்ற படத்தில் நடித்திருந்தார் அந்தப் படம் சரியாகப் போகவில்லை.
இந்நிலையில் டா ன் ஸ் மா ஸ் ட ரு ட ன் ஸ்ரீரம்யா நெ ரு க் க மா க டா ன் ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் உ ல வி வருகிறது இந்த வீடியோவை பார்த்த நெ ட் டி ச ன் க ள் சிலர் அக்கா அப்படி தங்கச்சி இப்படியான க மெ ண் ட் க ளி ல் புலம்பி வருகிறார்கள்.
View this post on Instagram