பி க் பா ஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டியுடன் வெளியேற போகும் நபர்…? அட இவரா இப்படியொரு பி ளா ன் போடுறாரு…?? யாருமே எதிர்பாராத ட் வி ஸ்ட்டா இருக்கே…!!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியில் பி க் பா ஸ் சீ ச ன் 6 வி று வி ரு ப் பா க சென்று கொண்டிருக்கிறது. பி க் பா ஸி ல் நாட்கள் நெ ரு ங் க நெ ரு ங் க போட்டியாளர் யாராவது ஒருவர் வெளியேற பண பெட்டி வைக்கப்படும் என்பது  பலருக்கும் தெரிந்த ஒன்று தான்.

பி க் பா ஸ் நிகழ்ச்சியில் கடைசிவரை வரும் போட்டியாளர்கள் மட்டுமே 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், இருந்தாலும் கடைசி ஒரு நபருக்கு 5 லட்சம் பரிசு கொடுப்பது இருந்தாலும் இரண்டாவது மூன்றாவதாக ஒருவருக்கு ஏதாவது பரிசு கொடுக்கலாம் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பி க் பா ஸ் சீ ச ன் 4 ல் பணப்பெட்டி வைக்கப்பட்ட உடன் ரியோமற்றும் கேப்ரில்லா இவர்களுக்கு இடையே ச ண் டை நடந்தது என கூறலாம். இதில் கேப்ரில்லா 5 லட்சம் ரூபாயுடன் வீட்டை விட்டு வெளியேறினார். அதேபோல பி க் பா ஸ் சீ ச ன் 5 இல் சிபி சக்கரவர்த்தி மற்றும் தாமரை இடையே போட்டி நடந்தது.

இதில் தாமரை ஒரே மனதாக பி க் பா ஸி ல் எவ்வளவு நாள் இருக்க முடியும் போல நாள் இருந்து விட்டு செல்கிறேன் என்ற முடிவில் இருந்ததனால் 15 இலட்சம் ரூபாய் வந்தவுடன் சிபிசக்கரவர்த்தி அந்த பெட்டியை எடுத்து கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

15 லட்சம் வந்தவுடன் தாமரை இடம் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் நான் எடுத்துக் கொள்கிறேன் கூறி சிபி அந்த பரிசுத் தொகையை எடுத்து சென்றார். அதேபோலவே இந்த சீ ச னி லு ம் பணப்பெட்டி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் அசீம் பண பெட்டியுடன் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஒரு குறிப்பிட்ட தொகையை வரும் வரை காத்திருந்து சிபி சென்ற சீ ச னி ல் அப்படி எடுத்து சென்றாரோ அதே போலவே திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட பரிசுத்தொகையை அந்த பணப்பெட்டி எடுத்து கி ள ம் ப வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார் அசீம். பல ரசிகர்களும் கடைசிவரை வருவார் என எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இவர் இப்படி பணப்பெட்டி எடுத்து செல்ல திட்டமிடுவது சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது ரசிகர்களுக்கு.

BM

Leave a Reply

Your email address will not be published.