ந டிகை சமந்தா தமிழ்சினிமாவில் மா ஸ் கோ வி ன் கா வி ரி என்னும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் பின்னர் விஜய் சூர்யா தனுஷ் விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி ந டிகையாக வெகுவிரைவிலேயே சேர்ந்தார்.
தமிழ் சினிமாவில் சமந்தாவின் மா ர் க் கெ ட் உச்சத்தில் இருக்கும்போதே தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு இரு வீட்டார் சம்மதத்துடன் 2017ஆம் ஆண்டு திருமணம் முடித்தனர். திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் கழித்து என்ன பிரச்சனையோ தெரியவில்லை இருவரும் வி வா க ர த் து பெற்று பி ரி ந் த ன ர்.
வி வா க ர த் து க் கு பின்னர் பெரும்பாலான ந டிகைகள் மா ர் க் கெ ட் சரிந்து சினிமாவில் இருந்த இடம் தெரியாமல் சென்று விடுவார்கள். ஆனால் சமந்தாவுக்கு வி வா க ர த் து க் கு ப் பின்னர் மா ர் க் கெ ட் உச்சத்தில் இருந்தது என்று சொல்லலாம். காரணம் புஷ்பா படத்தில் காட்டிய க வ ர் ச் சி என்றே கூறுகிறார்கள். அதன் காரணமாக தற்போது பா லி வு ட்,ஹா லி வு ட் என படம் வெற்றி பெற்று வளர்ந்து வருகிறார் சமந்தா.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான யசோதா என்ற படம் நல்ல விமர்சனங்களை பெற்று மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலும் குவிந்து வருவதாக தகவல் தெரிவிக்கிறது. இந்நிலையில் நாக சைதன்யாவுக்கு முன்பே நடிகர் சித்தார்த்தை சமந்தா காதலித்தது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இவர்கள் இருவருக்கு முன்பே ஒரு நபரை சமந்தா காதல் உள்ளதாக தெரியவந்துள்ளது.
சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த இடத்தில் தான் எனக்கு பல விஷயங்கள் நடந்துள்ளது என குறிப்பிட்டிருந்தார். அதில் முதல் காதலும் இங்குதான் தோன்றியதாக பதிவைப் போட்டிருந்தார்.