தமிழ் சினிமாவில் பாடகர் நடிகர் என பன்முகத்தன்மையை கொண்டிருப்பவர் பிரேம்ஜி. இவர் இசையமைப்பாளர் மற்றும் இயக்குனருமான கங்கை அமரன் அவருடைய இளைய மகனாவார். இவர் பெரும்பாலும் இவரது சகோதரரான வெங்கட் பிரபு படங்களில் தான் பெரும்பாலும் நடித்திருப்பார்.
வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவருக்குள்ளும் ஒரு ஒப்பந்தம் இருக்கிறதாம். அதாவது வெங்கட் பிரபு படங்களில் பிரேம்ஜி நடித்தால், இசையமைத்து யுவன்சங்கர் ராஜாவுக்கு கொடுக்கப்படும். அதுவே பிரேம்ஜி படத்தில் நடிக்கவில்லை என்றால் இசையமைக்கும் வாய்ப்பு பிரேம்ஜிக்கு வழங்கப்படும் என்பதாம்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ம ன் ம த லீ லை படத்தில் இசையமைத்துள்ளார் பிரேம்ஜி. வெங்கட் பிரபு படத்தில் மட்டுமல்லாது வேறு சில இயக்குனர்கள் படங்களிலும் நடித்துள்ளார் பிரேம்ஜி. வ ல் ல வ ன், ம ங் கா, மா சு என்கிற மாசிலாமணி, சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இவருக்கு வயது கிட்டத்தட்ட 40 யை கடந்துள்ளது. இன்னமும் திருமணம்செய்து கொள்ளாமல் மு ர ட் டு சி ங் கி ள் என சொல்லி சுற்றி வருகிறார் பிரேம்ஜி. சும்மா சுற்றினாலும் பரவாயில்லை, ந டிகைகள் புகைப்படங்களுக்கு ஜொ ள் ளு விடுவது போல எ மோ ஜி க ளை பதிவிட்டு வருகிறார் பிரேம்ஜி.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ந டிகை மாளவிகா மேனன், ரம்யா பாண்டியன்போன்ற ந டிகைகள் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து ஜொ ள் ளு விடுவது போல ரி யா க் ச ன் கொடுத்திருந்தார் பிரேம்ஜி. இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் சிலர் சி ங் கி ள் நா இப்படியா இருப்பாங்க… சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க சார் என அ ட் வை ஸ் செய்துள்ளனர் க மெ ண் டி ல்.