தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் சூர்யா. நடிப்பு மட்டுமல்லாது திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும் ஒரு அறக்கட்டளை வைத்து நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் புலிகளின் பாதுகாப்புக்கா செயல்படும் ரீச் என்ற அமைப்பில் இருந்து வருகிறார் சூர்யா.
பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் சூர்யா தற்போது தேசிய விருது வாங்குமளவு வளர்ந்துவிட்டார். சூர்யா தன்னுடன் முதல் படத்தில் ஜோடியாக நடித்த ஜோதிகாவை காதலித்து திருமணம் முடித்தார். பல்வேறு த ட ங் க ல் க ளு க் கு பின்னர்தான் இந்த திருமணம் நடந்துள்ளது.திரைத்துறையில் உள்ள நட்சத்திர தம்பதிகளில் இவர்கள் முன்னுதாரணமாக இருந்து வருகிறார்கள்.
நடிகர் சூர்யா எப்போதும் கதையை முதலில் ஜோதிகாவிடம் படிக்க சொல்லி பின்னர் தான் நடிக்க முடிவு செய்வாராம். அந்த வகையில் சென்ற ஆண்டு வெளியான சூரரைப்போற்று படத்தையும் ஜோதிகா படித்துவிட்டு இந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன் காரணமாக தொடர் தோல்வியில் இருந்துவந்த சூர்யாவின் திரை வாழ்க்கை சூ ர ரை போ ற் று படமும் படத்தின் வெற்றி காரணமாக உ ச் ச த் து க் கு ச் சென்றது.
மேலும் ஜோதிகா ஒரு ந டிகையுடன் நடிக்க வேண்டாம் என சூர்யாவிடம் கூறியுள்ளாராம், ஆனால் சூர்யா அதை கேட்காமல் முடியும் நடித்து அந்த படம் படு தோல்வியில் தான் முடிந்தது. சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த படத்தின் ஷூ ட் டி ங் கு க் கா க கன்னியாகுமரி பகுதியில் மூன்று வீடுகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிகிறது ஷூ ட் டி ங் முடிந்தவுடன் அந்த வீடுகளை இ டி க் கா ம ல் அந்த பகுதியில் உள்ள ஏழையான மீனவர்களுக்கு கொடுப்பதற்காக திட்டத்தில் இருக்கிறாராம் சூர்யா.
இந்நிலையில் சூர்யா ஜோதிகா இருவரும் மும்பையில் ஒரு பகுதியில் செ ட் டி லா கி உள்ளதாக தகவல் வெளிவாகியுள்ளது. இவர்களது தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனத்தில் பல பா லி வு ட் படங்களை தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். அதற்காக மும்பையில் கு டி யே றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் மும்பையின் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் ஜோதிகா இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது இது குறித்து இருவர் இரு தரப்பில் இருந்தும் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.